MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • டெக் டிப்ஸ்
  • இன்பாக்ஸ் நிரம்பிருச்சா? தேவையில்லாத ஈமெயில்களை மொத்தமாக அழிப்பது எப்படி?

இன்பாக்ஸ் நிரம்பிருச்சா? தேவையில்லாத ஈமெயில்களை மொத்தமாக அழிப்பது எப்படி?

ஜிமெயில் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறதா? கவலை வேண்டாம்! தேவையற்ற மின்னஞ்சல்களை மொத்தமாக நீக்கி, ஸ்டோரேஜை நிர்வகிக்க எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : SG Balan
Published : Mar 16 2025, 12:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
How to delete emails in bulk

How to delete emails in bulk

உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் நிரம்பிவிட்டதா? விளம்பர மின்னஞ்சல்கள், செய்தி மடல்கள், சமீபத்திய பரிவர்த்தனைகளின் ரசீதுகள் என பலவற்றால் இன்பாக்ஸில் மின்னஞ்சல்கள் குவிந்துவிடும். ஜிமெயில் பயனர்களுக்கு, கூகுள் வழங்கும் 15 ஜிபி இலவச ஸ்டோரேஜ் வழங்குகிறது. கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் போட்டோஸ் ஆகியவையும் இந்த மெமரியை பயன்படுத்துவதால், அது விரைவாக நிரம்பிவிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Gmail Accounts

Gmail Accounts

கூகுள் கூடுதல் ஸ்டோரேஜ் வாங்குவதற்கான திட்டங்களை வழங்கினாலும், அது ஒருபோதும் போதுமானதாக இருக்காது. மேலும் இறுதியில் புதிய மின்னஞ்சல்கள் இன்பாக்ஸை நிரப்பிவிடும். எனவே, சிக்கலை சரிசெய்ய, உங்கள் இன்பாக்ஸ் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஈமெயிலாக நீக்குவதற்கு பல மணிநேரம் ஆகலாம்.

36
Gmail Tips

Gmail Tips

இந்தச் சூழலில் மின்னஞ்சல்களை எவ்வாறு மொத்தமாக நீக்கும் வசதி பயனுள்ளதாக இருக்கும். ஜிமெயில் பயனர்கள் இதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம். மின்னஞ்சல்களை மொத்தமாக நீக்குவதன் மூலம் உங்கள் ஜிமெயில் ஸ்ட்டோரேஜை சிறப்பாகக் கையாள முடியும்.

46
Bulk delete emails

Bulk delete emails

உங்கள் பிரவுசரில் ஜிமெயிலைத் திறந்து இன்பாக்ஸைக் கிளிக் செய்யவும். சர்ச் பாக்ஸில் 'Unsubscribe' என டைப் செய்து என்டரை அழுத்தவும். இப்போது 'Unsubscribe' என்ற அப்ஷன் கொண்ட அனைத்து புரொமோஷனல் மின்னஞ்சல்களையும் காண்பிக்கும். எல்லா நிறுவனங்களும் சட்டப்பூர்வமாக இந்த ஆப்ஷனை வழங்க வேண்டும்.

56
How to delete emails

How to delete emails

இந்த புரொமோஷன் மின்னஞ்சல்களை மொத்தமாக நீக்க, மேல் இடது மூலையில் உள்ள சிறிய செக்பாஸை கிளிக் செய்யவும். அதாவது, மின்னஞ்சல்களின் பட்டியலுக்கு மேலே இடதுபுறத்தில் இந்த செக்பாஸ் இருக்கும். இதை கிளிக் செய்தால், முதல் பக்கத்தில் காட்டப்படும் அனைத்து மின்னஞ்சல்களையும் தேர்ந்தெடுக்கும். 'Select all' என்பதைக் கிளிக் செய்தால், இந்தத் தேடலுக்கான அனைத்து உரையாடல்களையும் தேர்ந்தெடுத்துவிடும்.

66
How to delete all emails in Gmail

How to delete all emails in Gmail

அனைத்து மின்னஞ்சல்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதும், திரையின் மேற்புறத்தில் உள்ள டிராஷ் ஐகானைக் கிளிக் செய்யவும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களையும் டிராஸ் பகுதிக்கு நகர்த்திவிடும். புரொமோஷன், சோஷியல் போன்ற பிற டேப்களில் உள்ள மின்னஞ்சல்களை நீக்க விரும்பினால், அந்த டேப்களுக்குச் சென்று இதே முறையைப் பின்பற்றி ஈமெயில்களை மொத்தமாக நீக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone: ஐபோன்ல போட்டோ எடுக்குறீங்களா? இந்த 7 செட்டிங்ஸ் தெரியாம விட்டுடாதீங்க.. போட்டோ தரமே மாறிடும்
Recommended image2
Charging Mistakes: மொபைல் சார்ஜ் போடும்போது தப்பி தவறிகூட இந்த 3 தப்ப பண்ணீறாதீங்க? போன் வெடிக்க வாய்ப்பிருக்கு பாஸ்!
Recommended image3
Howrah Bridge: பிடித்த பாடல்..பிடித்த நிறத்தில் ஜொலிக்கும் ஹவுரா பிரிட்ஜ்! ஆண்டுக்கு 10 நாட்கள் மக்களுக்கு ஸ்பெஷல் சாய்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved