MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • டெக் டிப்ஸ்
  • ஒரே வாட்ஸ்அப் நம்பரை 2 மொபைல் போன்களில் பயன்படுத்துவது எப்படி?

ஒரே வாட்ஸ்அப் நம்பரை 2 மொபைல் போன்களில் பயன்படுத்துவது எப்படி?

WhatsApp Tips: உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒரே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்த விரும்பலாம். இதற்கான வாட்ஸ்அப் அம்சம் எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம்.

1 Min read
Author : SG Balan
Published : Dec 22 2024, 10:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
WhatsApp Tips and Tricks

WhatsApp Tips and Tricks

நீங்கள் வாட்ஸ்அப் பயனராக இருந்து பல ஃபோன்களை வைத்திருந்தால், உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒரே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்த விரும்பலாம். அதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் நேரடியாக இணைக்கப்பட்ட சாதனங்கள் (Linked Devices) அம்சத்தைப் பயன்படுத்தி பல சாதனங்களில் ஒரே கணக்கில் உள்நுழைய முடியும். அது எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
WhatsApp Update

WhatsApp Update

இணைக்கப்பட்ட சாதனங்கள் (Linked Devices) அம்சத்தைப் பயன்படுத்தி மற்றொரு ஆண்ட்ராய்டு ஃபோன் அல்லது ஐபோனில் வாட்ஸ்அப் செயலிக்குள் நுழைவது எப்படி என்று முதலில் பார்ப்போம்.

36
WhatsApp Number

WhatsApp Number

உங்கள் முதன்மை மொபைலில் WhatsApp செயலியைத் திறக்கவும். திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவைத் தட்டி, Linked Devices என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய சாதனத்தை இணைப்பதற்கான ஆப்ஷன் கிடைக்கும்.

46
WhatsApp Users

WhatsApp Users

அதைத் தேர்வு செய்தவுடன் தோன்றும் QR குறியீட்டை உங்கள் இன்னொரு ஸ்மார்ட்ஃபோனில் இருந்து ஸ்கேன் செய்யவும். முன்பாக, இரண்டாவது மொபைலிலும் வாட்ஸ்அப் செயலி் நிறுவி இருப்பதை உறுதிசெய்யவும்.

56
Same WhatsApp Number in multiple devices

Same WhatsApp Number in multiple devices

உங்கள் இரண்டாவது போனில் தனியாக ஒரு எண்ணைப் பயன்படுத்தினால், அந்த எண்ணைக் கொண்டு உள்நுழைவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, Login செய்யும்போது ​​பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்.

66
WhatsApp Hacks

WhatsApp Hacks

மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவைத் தொட்டு, இரண்டாவது மொபைலை ஒரு துணை சாதனமாக (Companion Device) இணைக்கும் ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் இரண்டாவது போன் QR குறியீட்டை உருவாக்கும். அந்தக் குறியீட்டை உங்கள் முதன்மை மொபைல் மூலம் ஸ்கேன் செய்யவும். உடனே உங்கள் வாட்ஸ்அப் உரையாடல்கள் இரண்டாவது செல்போனிலும் தோன்றும். இரண்டிலும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வாட்ஸ்அப் அம்சங்கள்
வாட்ஸ்அப்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone: ஐபோன்ல போட்டோ எடுக்குறீங்களா? இந்த 7 செட்டிங்ஸ் தெரியாம விட்டுடாதீங்க.. போட்டோ தரமே மாறிடும்
Recommended image2
Charging Mistakes: மொபைல் சார்ஜ் போடும்போது தப்பி தவறிகூட இந்த 3 தப்ப பண்ணீறாதீங்க? போன் வெடிக்க வாய்ப்பிருக்கு பாஸ்!
Recommended image3
Howrah Bridge: பிடித்த பாடல்..பிடித்த நிறத்தில் ஜொலிக்கும் ஹவுரா பிரிட்ஜ்! ஆண்டுக்கு 10 நாட்கள் மக்களுக்கு ஸ்பெஷல் சாய்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved