MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • டெக் டிப்ஸ்
  • புதிய ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி?

புதிய ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி?

உங்கள் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்த வலுவான பாஸ்வேர்ட், 2FA பாதுகாப்பு, VPN போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தவும். இலவச பாஸ்வேர்ட் ஜெனரேட்டர்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். பொது வைஃபையை VPN உடன் பயன்படுத்துவது தரவு பாதுகாப்பை உறுதிசெய்யும்.

1 Min read
Author : SG Balan
| Updated : Jan 12 2025, 09:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Stay safe from scams

Stay safe from scams

உங்கள் ஆன்லைன் தனியுரிமையை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும், ஆன்லைன் கணக்குகளுக்கு வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Cyber fraud

Cyber fraud

பாஸ்வேர்ட் குறைந்தபட்சம் 12-16 எழுத்துக்கள் கொண்டிருப்பதை உறுதிசெய்யவும். அதில் எண்கள், குறியீடுகள், சிறப்பு எழுத்துகளையும் பயன்படுத்தவும். பாஸ்வேர்டுகளை உருவாக்க 1Password போன்ற இலவச பாஸ்வேர்ட் ஜெனரேட்டர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

36
Online scams

Online scams

2FA எனப்படும் 2 Factor Authentication மூலம் பயனர்கள் தங்கள் கணக்கில் உள்நுழைய கூடுதல் பாதுகாப்பை அமைக்கலாம். 2FA அம்சத்தை பயன்படுத்தினால், சைபர் தாக்குதல்களில் பாஸ்வேர்டு கசிந்தாலும், உள்ளே நுழைய 2FA குறியீடு தேவைப்படும். அது கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணுக்கோ ஈமெயிலுக்கோ அனுப்பப்படும்.

46
Cyber Crime

Cyber Crime

ஆன்லைனில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், என்கிரிப்ஷன் அம்சத்தை பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். இது பயனரின் தரவுகள் யாருக்கும் கசியாமல் இருக்க உதவுகிறது. வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் ஆப்ஷ் உள்ளது. கூடுதல் பாதுகாப்புக்கு VPN நெட்வொர்க்குகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

56
VPN scams

VPN scams

பொது வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் மோசடி செய்பவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பெற இது எளிதான வழியாகும். மீறி, பொது வைஃபையைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், VPN ஐப் பயன்படுத்தவும். அது பயனரின் இணைய இணைப்பை என்க்ரிப்ட் செய்து தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

66
Online security

Online security

இந்த ஆண்டு, ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாகாமல் இருக்க, மேலே குறிப்பிட்டுள்ள டிஜிட்டல் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும். இதன் மூலம் உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். சைபர் கிரிமினல்கள் உங்கள் கணக்குகளை அணுகுவதையும் தடுக்க முடியும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone: ஐபோன்ல போட்டோ எடுக்குறீங்களா? இந்த 7 செட்டிங்ஸ் தெரியாம விட்டுடாதீங்க.. போட்டோ தரமே மாறிடும்
Recommended image2
Charging Mistakes: மொபைல் சார்ஜ் போடும்போது தப்பி தவறிகூட இந்த 3 தப்ப பண்ணீறாதீங்க? போன் வெடிக்க வாய்ப்பிருக்கு பாஸ்!
Recommended image3
Howrah Bridge: பிடித்த பாடல்..பிடித்த நிறத்தில் ஜொலிக்கும் ஹவுரா பிரிட்ஜ்! ஆண்டுக்கு 10 நாட்கள் மக்களுக்கு ஸ்பெஷல் சாய்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved