MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10th 12th Exam dates: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

10th 12th Exam dates: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

10th 12th Public Exam datesதமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ம் தேதி வெளியிடப்படும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் இந்த அட்டவணையை வெளியிடுவார்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 12 2024, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Public Exam

Public Exam

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகள் முக்கிய தேர்வாக பார்க்கப்படுகிறது. இந்த பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும்  மார்ச்,  ஏப்ரல் மாதங்களில்  நடத்தப்படுகின்றன. குறிப்பாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியம். ஏனென்றால் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண் முக்கியத்துவம் வகிக்கும். அந்த வகையில் மருத்துவ படிப்பாக இருந்தாலும், பொறியியல் படிப்பாக இருந்தாலும், கலை அறிவியல் படிப்பாக இருந்தாலும் 12ம் வகுப்பு மதிப்பெண் முக்கியமானது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
School Student

School Student

இந்த மதிப்பெண்ணை வைத்தே மாணவர்களின் எதிர்கால படிப்பு நிர்ணயம் செய்யப்படும். இதற்காக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தயார் படுத்துவதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல், 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலும், 10ம் வகுப்புக்கு மார்ச் இறுதி வாரத்திலும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். 

இதையும் படிங்க: Southern Railway: தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

34
Tamil Nadu 12th Public Exam

Tamil Nadu 12th Public Exam

கடந்த 2023- 24ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதியுடன் முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல  11ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4-ல் தொடங்கிய நிலையில், மார்ச் 25ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:  School Holiday: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து சூப்பர் அறிவிப்பு வெளியானது!

44
Anbil Mahesh Poyyamozhi

Anbil Mahesh Poyyamozhi

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்: தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பேரில், அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் வருகின்ற திங்கள்கிழமை அதாவது அக்டோபர் 14ம் தேதி காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிடுகிறார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பொதுத் தேர்வு
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
Recommended image2
Now Playing
'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
Recommended image3
Now Playing
முரசு புயல் எச்சரிக்கை: சென்னை மாநகராட்சியின் ICCC மையம் மூலம் தீவிர கண்காணிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved