MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தக்காளி, இஞ்சி, வெங்காயம் விலையில் மாற்றமா.? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

தக்காளி, இஞ்சி, வெங்காயம் விலையில் மாற்றமா.? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இஞ்சி, சின்ன வெங்காயம் விலை அதிகரித்தும், தக்காளி விலை குறைந்தும் விற்பனையாகிறது.  

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Oct 08 2023, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 85 ரூபாயும், பெரிய வெங்காயம் 30 ரூபாயும், பச்சை மிளகாய் 30 ரூபாயும் பீட்ரூட் 30 ரூபாயும், உருளைக்கிழங்கு 30 ரூபாயும் தக்காளி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vegetables

Vegetables

முட்டைக்கோஸ் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

34
vegetable price hike

vegetable price hike

வெண்டைக்காய் விலை என்ன.?

முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

44

உச்சத்தில் இஞ்சி விலை

பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  இஞ்சியின் விலையானது தரத்தை பொறுத்து மாறுபடுகிறது. அந்த வகையில் ஈரமான இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும்,  நன்றாக காய்ந்த இஞ்சி 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

கர்நாடகா பட்டாசு விபத்து..13 தமிழர்கள் உயிரிழப்பு.. நிவாரணம் அறிவித்த கையோடு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ரீல்ஸ் சுற்றுவதில் மட்டுமே ஆர்வம்...மக்களின் துயரம் தெரியாத முதல்வர் விஜய்! – எடப்பாடி பழனிசாமி
Recommended image2
1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!
Recommended image3
Own House: மிஸ் பண்ணிடாதீங்க! சொந்த நிலம், சொந்த வீடு வாங்க இதுதான் சரியான நேரம்! வீட்டுவசதி வாரியத்தின் மாஸ் அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved