MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vegetables Price List : சர சரவென குறைந்த வெங்காயம்.. கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

Vegetables Price List : சர சரவென குறைந்த வெங்காயம்.. கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

சமையலுக்கு முக்கிய காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், பனி மற்றும் மழை பாதிப்பால் ஒரு சில காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து விலையானது சற்று அதிகரித்துள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Jan 07 2024, 07:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சென்னையில் காய்கறிகளின் விலை என்ன

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும்,  வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கேரட் விலை என்ன.?

கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120க்கும்,  வெள்ளரிக்காய் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், தேங்காய் 1 கிலோ 25 ரூபாய்க்கும்,  கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும்,  அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

34

பாகற்காய் விலை என்ன.?

காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும்,  சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

44
vegetables

vegetables

சின்ன வெங்காயம் விலை.?

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு.. இன்று முதல் டோக்கன் விநியோகம்.. ரொக்கம் எப்போது கிடைக்கும் தெரியுமா?

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
October 22 Holiday: அக்.22-ல் பள்ளி, அலுவலகங்கள் இயங்காது! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! எந்த மாவட்டம்?
Recommended image2
Now Playing
எடப்பாடி பழனிசாமியின் தவறான தலைமையால் அதிமுக தொடர் தோல்வி ! செங்கோட்டையன் விமர்சனம் !
Recommended image3
Now Playing
கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பிரச்சார திட்டம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved