MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஊட்டி, கொடைக்கானலுக்கு டூர் போறீங்களா.? கிளைமேட் எப்படி இருக்கு.? வெயிலா.? கூலிங்கா.? இதோ லேட்டஸ்ட் அப்டேட்

ஊட்டி, கொடைக்கானலுக்கு டூர் போறீங்களா.? கிளைமேட் எப்படி இருக்கு.? வெயிலா.? கூலிங்கா.? இதோ லேட்டஸ்ட் அப்டேட்

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளுமையான இடங்களை தேடி மக்கள் செல்லும் நிலையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வானிலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்  

2 Min read
Author : Ajmal Khan
Published : May 08 2024, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

வாட்டி வதைக்கும் வெயில்

வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அனல் காற்றானது வீசுகிறது.  இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

மேலும் பள்ளியில் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் மொபைல் போனை தொடர்ந்து பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வெளியூருக்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
kodaikanal ooty entry

kodaikanal ooty entry

ஊட்டி, கொடைக்கானல் வானிலை எப்படி,?

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற பல இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து கோவைக்கு செல்கின்ற ரயில்களில் அனைத்துமே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.  இன்னும் ஒரு மாதத்திற்கு காத்திருப்போர் பட்டியல் மட்டுமே உள்ளது. அதையும் மீறி பேருந்து மற்றும் வாகனங்களை செல்பவர்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தற்போது கிளைமேட் எப்படி உள்ளது வெயிலின் தாக்கம் உள்ளதா கூலிங்காக உள்ளதா என்ற குழப்பமான நிலை உள்ளது.

36

ஊட்டி வானிலை நிலவரம்

இந்த நிலையில் தான் ஊட்டி, கொடைக்கானலுக்கு அதிகமான மக்கள் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் திட்டமானது தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது அந்த வகையில் மே மாதம் 7ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை இபாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஊட்டியில் தற்போது உள்ள வானிலையை பொறுத்தவரை  கடந்த சில நாட்களாக வெயிலானது ஊட்டியையும் விட்டு வைக்கவில்லை. சமதள பகுதியை போல் ஊட்டியிலும் 29 டிகிரி வரை வெயிலின் தாக்கமானது பதிவாகி இருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது ஊட்டியில் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கமானது படிப்படியாக குறைந்துள்ளது.

46

 கூலிங்கான ஊட்டி

இன்றைய காலை நிலவரப்படி ஊட்டியானது மிகவும் கூலிங்காக உள்ளது. மேகமூட்டத்துடன் இதமான வானிலையாக உள்ளது.  இரவு நேரத்தில் கூலிங் ஆனது இன்னும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.  தமிழக அரசால் இயக்கப்படும் சர்க்யூட் பஸ் மூலமே முக்கியமான இடங்களுக்கு சென்று சுற்றுலாப் பணிகள் இடங்களை சுற்றி பார்க்க வேண்டிய நிலை உள்ளது. 

56

குளு குளு கொடைக்கானல்

கொடைக்கானலில் பொறுத்தவரை இ பாஸ் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல் நாள் என்பதால் இபாஸ் எப்படி பெறுவது என்பது தெரியாமல் கொடைக்கானலில் வந்தவர்கள் தவிக்கும் நிலை உருவானது. கொடைக்கானலில் உதகையையை  விட அதிகமான கூலிங் உள்ளது.

 

66

சூப்பர் கிளைமேட்

காலை நேரத்தில் இதமான வானிலையும்,  மதிய நேரத்தில் சற்று வெயிலும் அடிக்கிறது. இரவு நேரத்தில் குளிர்ச்சி அதிகமாக இருப்பதாக கொடைக்கானல் வாசிகள் தெரிவித்து வருகிறனர். எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கு தற்பொழுது சரியான காலமாக இருப்பதாகவே கூறப்படுகிறது

சுட்டெரிக்கும் வெயிலால் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.? ஒரு கிலோ கேரட், பீன்ஸ் என்ன விலை தெரியுமா.?

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved