MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tomato Price : திடீரென பாதியாக குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ இவ்வளவு தானா.?

Tomato Price : திடீரென பாதியாக குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ இவ்வளவு தானா.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்து சில நாட்களாக காய்கறிகள் வரத்து குறைந்தது உள்ளதால் விற்பனை விலையானது உயர்ந்திருந்தது. இந்த நிலையில் காய்கறிகள் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதையடுத்து  தக்காளி, பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைய தொடங்கியுள்ளது

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 26 2024, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தக்காளி விலை குறைந்தது

தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேட்டிற்கு அண்டை மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருந்து பெய்து வந்த மழையின் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வரத்து குறைந்ததால் விலை உயர்ந்திருந்தது. 

தற்போது மீண்டும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது.  கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது . இந்த நிலையில் தக்காளி விலையானது குறைந்துள்ளது.  அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

24

வெங்காயத்தின் விலை என்ன.?

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும்,  பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

34

கேரட் விலை என்ன தெரியுமா.?

சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

School Holiday: விடாமல் போட்டு தாக்கும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டம் தெரியுமா?

44

வெண்டைக்காய் விலை.?

பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
Recommended image2
Now Playing
வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
Recommended image3
CM Net Worth: தமிழகம், புதுவை, கேரளா, 5 மாநில முதல்வர்களில் யார் ரிச்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved