MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • vegetables price list : ஏறி இறங்கும் தக்காளி, வெங்காயம் விலை.! கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

vegetables price list : ஏறி இறங்கும் தக்காளி, வெங்காயம் விலை.! கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையானது மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தக்காளி, வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Nov 29 2023, 08:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 95 ரூபாய்க்கும், தக்காளி 45 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ100 ரூபாய்க்கும், வாழைப் பூ ஒரு கிலோ 25க்கும் விற்பனையாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

முட்டைக்கோஸ் விலை என்ன.?

பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

34

முருங்கைக்காய் விலை என்ன.?

கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் 1 கிலோ 30 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 1 கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 80 ரூபாய்க்கும் கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

44

பூசணி விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 முதல் 200 ரூபாய் வரைக்கும், மாங்காய் 85 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி 25 ரூபாய்க்கும், முள்ளங்கி 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

Edappadi Palanisamy: கொடுங்கோல் முதல்வர்! பதவி சுகத்திற்காக பாஜகவுடன் உறவாடிய திமுக! இறங்கி அடிக்கும் இபிஎஸ்.!

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சுற்றுச்சூழல் சாதனை! 60% பழைய தாரில் உருவான புதிய சாலை!
Recommended image2
EB Bill : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா? காரணம் என்ன? மின்வாரியம் சொல்றத கேளுங்க!
Recommended image3
Now Playing
திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved