MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உயரும் தக்காளி, இஞ்சி விலை..! கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

உயரும் தக்காளி, இஞ்சி விலை..! கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

தக்காளி, இஞ்சி, வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை விலை அதிகரித்து வருகிறது. இதே போல மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Oct 11 2023, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சற்று உயர்ந்த தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 18 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்ம்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24

பாகற்காய் விலை என்ன.?

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

34
8 vegetarian food for eye health infection protection

8 vegetarian food for eye health infection protection

கேரட் விலை நிலவரம்

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

44
Vegetables

Vegetables

வெண்டைக்காய் விலை என்ன.?

வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசியல் முடிவில் பின்வாங்கியது ஏன்..? ஆதவ் அர்ஜூனாவின் கருத்தால் கடும் கோபத்தில் ரஜினி பரபரப்பு அறிக்கை..
Recommended image2
ரஜினியை சீண்டாதே...! த.வெ.க- வுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை..! இதுதான் அரசியல் நாகரிகமா..?
Recommended image3
திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு! கிரிவலம் செல்ல இலவச ஏசி பேருந்து.. எந்த நேரம் வரை இயக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved