MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போட்டி போட்டு அதிகரிக்கும் தக்காளி, வெங்காயத்தின் விலை..! கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

போட்டி போட்டு அதிகரிக்கும் தக்காளி, வெங்காயத்தின் விலை..! கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காற்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. அந்த வகையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஒரு சில காய்கறிகளின் விலையானது அதிகரித்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 29 2023, 07:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திடீரென அதிகரித்த காய்கறி விலை

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளில் வரத்தைப் பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக காய்கறி விலையில்பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில்  கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து திடீர் குறைந்ததன் காரணமாக விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் சின்ன வெங்காயம் 110 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 65 ரூபாய்க்கும், தக்காளி 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

உருளைக்கிழங்கு விலை என்ன.?

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

35

கேரட் விலை என்ன.?

சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

45

கத்தரிக்காய் விலை நிலவரம்

முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

55

இஞ்சி விலை நிலவரம்

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த இஞ்சியின் விலையானது சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.  அந்த வகையில் ஒரு கிலோ இஞ்சியானது 110 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும், முள்ளங்கி 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

தமிழகத்தை குறி வைத்த மழை..இன்று இரவு 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகுது- எந்த எந்த இடம் தெரியுமா.?
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Recommended image2
Now Playing
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image3
Now Playing
"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved