MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உச்சத்தில் காய்கறிகள் விலை.! கிடு, கிடுவென உயர்ந்த கத்திரிக்காய், முருங்கைக்காய் விலை-அதிர்ச்சியில் பொதுமக்கள்

உச்சத்தில் காய்கறிகள் விலை.! கிடு, கிடுவென உயர்ந்த கத்திரிக்காய், முருங்கைக்காய் விலை-அதிர்ச்சியில் பொதுமக்கள்

காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதன் காரணமாக வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் குறைவான அளவே பொதுமக்கள் காய்கறிகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Dec 12 2023, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vegetable price hike

vegetable price hike

முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

34
vegetables

vegetables

இஞ்சி விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 55க்கு,ம் பூசணி ஒரு கிலோ 25க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

44
Vegetable

Vegetable

தக்காளி விலை நிலவரம்

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்

நீங்கள் ஒரு வீட்டை வாங்க வேண்டுமா அல்லது வாடகைக்கு எடுக்க வேண்டுமா? ஆய்வில் வெளியான உண்மை!

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு மற்றும் டிஜிட்டல் வசதிகள் துவக்கம்.
Recommended image2
TVK vs DMK: புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! அரசு விழாவில் அரங்கேறிய பனிப்போர்! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!
Recommended image3
TNEB: 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு! மின்வாரிய அதிகாரிகளின் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பு இல்லை! ஊழல் ஆதாரங்களை அழிக்க நடந்த சதியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved