MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திடீரென குறைந்த தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை.. கோயம்பேடு சந்தையில் கிலோ கணக்கில் அள்ளி சென்ற பொதுமக்கள்

திடீரென குறைந்த தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை.. கோயம்பேடு சந்தையில் கிலோ கணக்கில் அள்ளி சென்ற பொதுமக்கள்

கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தக்காளி, வெங்காயம், உள்ளிட்ட காய்கறிகளின் விலையானது சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 

1 Min read
Author : Ajmal Khan
Published : Dec 17 2023, 07:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும்,  பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

குடைமிளகாய் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வாழைப் பூ 1 கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

34
Vegetables Price Today

Vegetables Price Today

முருங்கைக்காய் விலை நிலவரம்

கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

44
vegetables

vegetables

இஞ்சி விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 220 ரூபாய் வரைக்கும்,  மாங்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு 70 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  முள்ளங்கி 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கர்மவீரர் காமராஜர் சிலைக்கு நேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் சி. ஜோசப் விஜய்!
Recommended image2
School Holiday: பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! ஜூலை 28, ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Recommended image3
Business: வீட்டில் இருந்தே மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா? மைக்ரோ கிரீன்ஸ் தரும் அட்டகாசமான வருமானம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved