MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மீண்டும் சதம் அடித்த வெங்காயம்.! உச்சத்தில் முருங்கைக்காய் விலை.. கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

மீண்டும் சதம் அடித்த வெங்காயம்.! உச்சத்தில் முருங்கைக்காய் விலை.. கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

காய்கறிகளின் வரத்தை பொறுத்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.  இதன் காரணமாக காய்கறிகளை குறைந்த அளவை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Dec 10 2023, 07:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vegetables

vegetables

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

சுரைக்காய் விலை என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

34

உச்சத்தில் முருங்கைக்காய் விலை

அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

44

இஞ்சி விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 முதல் 240 வரைக்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்

Fisherman Arrest: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 25 பேர் சிறை பிடிப்பு.!நாகையில் பதற்றம்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
Recommended image2
Now Playing
தமிழக புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் பொறுப்பேற்பு! | Mahesh Kumar Aggarwal IPS
Recommended image3
College Student: மாணவர்களுக்கு மாதம் ரூ.18,000 அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved