MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சரிவில் தக்காளி... உயரும் கத்திரிக்காய், முருங்கைக்காய் விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

சரிவில் தக்காளி... உயரும் கத்திரிக்காய், முருங்கைக்காய் விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

காய்கறிகளின் வரத்து பொறுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வலையில் ஏறி இறங்கி வருகிறது. அந்தவகையில், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக விற்பனை விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில் கத்திரிக்காய், முருங்கைக்காய், இஞ்சியின் வரத்தானது குறைந்ததால் விற்பனை விலை உயர்ந்துள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Dec 14 2023, 08:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு சந்தையில் சிறிய வெங்காயம் 45 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும், தக்காளி 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 30 ரூபாய்க்கும், பீட்ரூட் 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அவரைக்காய் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

34

முருங்கைக்காய் விலை என்ன.?

கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும் கத்திரிக்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கு பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
 

44

இஞ்சி விலை என்ன.?

இஞ்சியானது தரத்தைப் பொறுத்து விற்பனை விலையில் மாறப்படுகிறது. அந்த வகையில் ஒரு கிலோ 100 ரூபாயிலிருந்து 210 வரை விற்பனை செய்யப்படுகிறது. மாங்காய் 120 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்

ஆவின் பால் கொள்முதல் விலை ஏற்றம் யானை பசிக்கு சோளப்பொறி போன்றது - அன்புமணி கருத்து

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜோசப் விஜய்
Recommended image2
Now Playing
தமிழ் மண்ணின் தகைசால் நாயகன் – தந்தைக்குப் சௌமியா அன்புமணி பெருமையுடன் வாழ்த்துகள் !
Recommended image3
Now Playing
வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது! கொள்கைக்கு எதிரானவைகளை அரசு எதிர்க்கும் - முதல்வர் விஜய் பேச்சு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved