MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம் விலை.! காய்கறி சந்தையில் ஒரு கிலோ இவ்வளவு தானா.?

போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம் விலை.! காய்கறி சந்தையில் ஒரு கிலோ இவ்வளவு தானா.?

கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்து வந்த தக்காளி, வெங்காயத்தின் விலை தற்போது சரிந்துள்ளது. மழை பாதிப்பு குறைந்ததாலும், காரிப் பருவ பயிர்கள் வரத்தாலும் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Dec 23 2024, 07:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
tomato onion

tomato onion

தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

காய்கறிகள் தான் சமையலுக்கு முக்கியமானது அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவை அதிகமானது. எந்த வித சமையலாக இருந்தாலும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் உணவு சமைக்க முடியாது.  அந்த வகையில் தக்காளி வெங்காயத்தின் விலையானது கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் மாத பட்ஜெட்டில் தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு என தனியாக பணம் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் சமையலிலும் குறைவான அளவே தக்காளி வெங்காயம் பயன்படுத்தப்பட்டது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
tomato onion price

tomato onion price

அதிகரித்த தக்காளி விலை

விலை உயர்வால் இல்லத்தரசிகள் குறைவான அளவே தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி சென்றனர். எனவே விலையை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த ரயில்களில் டன் கணக்கில் தமிழ்நாடு, டெல்லி, மஹாராஷ்டிரா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பியது. ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது. தமிழக அரசும் தக்காளி விலையை குறைக்கும் வகையில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ 30 முதல் 50 ரூபாய்க்கு தக்காளி மற்றும் வெங்காயத்தை விற்பனை செய்தது.

36
tomato price

tomato price

அதிகரித்த விளைச்சல்

இருந்த போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய வகையில் சென்று சேராத நிலை நீடித்தது. இந்தநிலையில் மழை பாதிப்பு குறைந்ததன் காரணமாகவும், காரிப் பருவ பயிர்கள் வரத்தின் காரணமாக வெங்காயம் மற்றும் தக்காளியின் விளைச்சல் அதிகரித்துள்ளது. டன் கணக்கில் காய்கறி சந்தைக்கு தக்காளி மற்றும் வெங்காயம் வருகிறது. இதனால் விற்பனை விலையானது சரசரவென சரிந்தது.

46
Onion Price Today

Onion Price Today

 காய்கறி விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு 25 ரூபாய்க்கும், பீட்ரூட் 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

56
vegetable price

vegetable price

முருங்கைக்காய் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  முட்டைகோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒன்று 15 முதல் 20 ரூபாய்க்கும், கொத்தவரை 60 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

66
vegetable price

vegetable price

குறைந்தது இஞ்சி விலை

பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
உண்மையை போட்டுடைத்த பெருமாள் முருகன்.. பொங்கியெழுந்த முதல்வர் விஜய்.. பெரியார் அறிவுலக‌த்தில் நடந்தது என்ன?
Recommended image2
Now Playing
வேலூரில் சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் திடீர் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
Recommended image3
Now Playing
மதுரையில் புகழ்பெற்ற ஏழூர் அம்மன் திருவிழா: ட்ரோன் காட்சிகளுடன் கோலாகலக் கொண்டாட்டம் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved