MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உச்சத்தை தொட்ட சின்ன வெங்காயம் விலை.! கோயம்பேட்டில் தக்காளி, இஞ்சி மற்றும் காய்கறிகள் விலை என்ன.?

உச்சத்தை தொட்ட சின்ன வெங்காயம் விலை.! கோயம்பேட்டில் தக்காளி, இஞ்சி மற்றும் காய்கறிகள் விலை என்ன.?

மழை வெள்ள பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சியின் விலை உயர்ந்துள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Dec 07 2023, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
onion

onion

சதம் அடித்த வெங்காயம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vegetables

vegetables

பாகற்காய் விலை என்ன.?

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

34

பீன்ஸ் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 80க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

44
ബ്രൊക്കോളി

ബ്രൊക്കോളി

வெண்டைக்காய் விலை என்ன.?

இஞ்சியின் தரத்தை பொறுத்து விற்பனை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் 150 முதல் 240 வரை இஞ்சி விலையானது விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

இதையும் படியுங்கள்

ஆவின் பால் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள்.! கள்ள சந்தையில் விற்றால் பால் முகவர் உரிமம் ரத்து- மனோ தாங்கராஜ்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Recommended image2
Now Playing
"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
Recommended image3
Now Playing
3 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved