MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சரிவை நோக்கி செல்லும் வெங்காயம் விலை-அதிகரிக்கும் தக்காளி,முருங்கை,கேரட் விலை-கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன?

சரிவை நோக்கி செல்லும் வெங்காயம் விலை-அதிகரிக்கும் தக்காளி,முருங்கை,கேரட் விலை-கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன?

கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலையானது சற்று குறைந்துள்ளது. அதே நேரத்திலவ தக்காளி, முருங்கை, கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலையானது உயர்ந்துள்ளது.   

1 Min read
Author : Ajmal Khan
Published : Dec 29 2023, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vegetables Price Today

Vegetables Price Today

வெங்காயம் விலை அதிகரிப்பு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 27 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vegetables

vegetables

சுரைக்காய் விலை என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும்,  பாகற்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

34
vegetables

vegetables

முருங்கைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் 1 கிலோ 20-க்கும்,  வெள்ளரிக்காய் 1 கிலோ 12 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் ஒரு கிலோ 13 ரூபாய், கத்தரிக்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

44

பீர்க்கங்காய் விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  முள்ளங்கி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதையும் படியுங்கள்

ஆவினில் புதிய கடன் திட்டம்.. இனி 1 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் பெறலாம்.. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Farmers Subsidy: விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2.80 லட்சம்.! 50% வரை மானியம்.! யாருக்கு கிடைக்கும்?
Recommended image2
Training: மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! பெக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி எங்க நடக்குது தெரியும? 3 நாள் பயிற்சியை மிஸ்பண்ணிடாதீங்க.!
Recommended image3
Now Playing
சென்னை: சர்வதேச தங்க நகை கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved