MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரேஷன் வாங்கும் பொதுமக்களுக்கு சூப்பர் செய்தி! இனி கட்டாயப்படுத்த முடியாது! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ரேஷன் வாங்கும் பொதுமக்களுக்கு சூப்பர் செய்தி! இனி கட்டாயப்படுத்த முடியாது! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக ரேஷன் கடைகளில் மானிய விலை உணவுப் பொருட்களுடன், மளிகைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Nov 24 2024, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
RATION CARD

RATION CARD

தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் உணவு பொருட்கள்

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரேஷன் கடைகளின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மானியம் மற்றும் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடிக்கணக்கான மக்கள் மாதந்தோறும் பயன்பெற்று வருகிறார்கள். அரிசி, கோதுமை, பருப்பு, சக்கரை,பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.  

தமிழகத்தில் 39 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 793 நியாய விலை கடைகள் உள்ளது. இந்த கடைகளில் மொத்தமாக இரண்டு கோடியே 25 லட்சத்து 17 ஆயிரத்து 727 குடும்ப அட்டைகளின் மூலமாக 7 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் உணவு பொருட்களை பெற்று வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
RATION

RATION

ரேஷன் கார்டுகள் ரத்து

மேலும் பொங்கல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது அரசின் சார்பாக நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே போலியான ரேஷன் கார்டுகளை கண்டறிய கண்டிப்பாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி தான் கடைசி வாய்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திற்குள் ரேஷன் கார்டில் அப்டேட் செய்யப்படவில்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

34
ration shop grocery

ration shop grocery

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

இந்தநிலையில் ரேஷன் கடைகளில் ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மளிகைக்கடைகளில் விறக்கக்கூடிய டீத்தூள், உப்பு, உளுந்து, சோப், மைதா, ரவை போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பொருட்களை உணவு பொருட்களை வாங்க வரக்கூடியவர்களிடம் கட்டாயம் வாங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கட்டாயம் படுத்துவதாக தகவல் வெளியானது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு தீபாவளி மளிகை தொகுப்பானது விநியோகம் செய்யப்பட்டது.

44
RATION SHOP grocery sales

RATION SHOP grocery sales

திருப்பி அனுப்ப உத்தரவு

தற்போது விற்பனை செய்யப்பட்ட பொருட்களை தவிர்த்து கையிருப்பில் உள்ள மீதமுள்ள பொருட்களை கட்டாயப்படுத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக புகார் வந்தது. இந்த நிலையில் சிறப்பு தொகுப்பில் விற்பனை ஆகாமல் உள்ள பொருட்களை திருப்பி அனுப்ப கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

எனவே ரேஷன் கடைக்கு வரும் மக்களிடம் கட்டாயம் செய்து விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடைகளில் நோட்டீஸ் ஒட்டும்படி அறிவுறுத்தப்பட்டுளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
குடும்ப அட்டை
ரேஷன் கடை
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved