MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரொம்ப கம்மி வட்டியில் லட்சத்தில் கடன்.! ஈசியாக வாங்கலாம்- தமிழக அரசு அறிவித்த சூப்பர் திட்டம்

ரொம்ப கம்மி வட்டியில் லட்சத்தில் கடன்.! ஈசியாக வாங்கலாம்- தமிழக அரசு அறிவித்த சூப்பர் திட்டம்

ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு குறைந்த வட்டியில் கடன் உதவி திட்டத்தை செயல்படுத்துகிறது. ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு பணம் வாங்கும் நிலையை மாற்றி, தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Nov 15 2024, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஸ்பீடு வட்டி- வியாபாரிகள் அவதி

ஏழை. எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நிதி உதவி திட்டங்கள், கடன் உதவி திட்டங்கள், மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களில் ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என ஏழை, எளிய மக்கள் அவசர தேவைக்காக வாங்கும் சிறய தொகைக்கு பல மடங்கு வட்டி போட்டு பணம் பறிக்கப்படுகிறது.  இதனால் சம்பாதிக்கும் சிறிய தொகை கூட வட்டிக்கு செல்லும் நிலை உள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

குறைந்த வட்டியில் கடன்

இதனால் மீண்டும், மீண்டும் கடன் வாங்கியே நாட்களை நகர்த்தும் நிலை உள்ளது. இதனால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தான் தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தாட்கோ நிறுவனம் சார்பில் தனிநபர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி, சிறு,சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது.  சிறு வணிக கடன் என்ற திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிகப்பெரிய காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு முதல் கட்டமாக கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

36
வட்டி விகிதம்

வட்டி விகிதம்

தாட்கோ மூலம் கடன் உதவி

முன்னதாக அங்குள்ள வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி விற்பதற்காக வெளிநபர்களிடம் பணம் கடனாக வாங்குகின்றனர்.  10,000 ரூபாய் கடனாக வாங்கினால் அதற்கு ஒவ்வொரு மாதமும்  6,000 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் மிரட்டப்படுகின்றனர். இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலையில் கோயம்பேட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ நிறுவனம் சார்பில் கடன் உதவி வழங்கப்பட்டது. 

46

100 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு

முதல் கட்டமாக 46 நபர்களில் நபர் ஒருவருக்கு 1 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் வீதம் 57 லட்சம் ரூபாய் கடன்  வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக 69 நபர்கள், 3ம் கட்டமாக 73 நபர்கள் என மொத்தம் 250 நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் கடனை கட்டி முடிக்கும் பட்சத்தில் உடனடியாக மீண்டும் கடனுதவி வழங்கப்படுகிறது. தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மேம்பாட்டு கழகம் மூலம் 4 சதவீத வட்டியில் சங்கத்திற்கு கடன் வழங்கப்படுகிறது.

56

சிறு வணிகர்களுக்கு கடன்

இந்த சங்கம் 2.5 சதவீத வட்டி நிர்ணயித்து 6.5 சதவீத வட்டியில் வியாபாரிகளுக்கு கடன் வழங்குகிறது. இந்த திட்டத்தை மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து விலையில் சிறு வணிகர்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தாட்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

66
Koyambedu

Koyambedu

கடன் பெற வழிமுறைகள்

தாட்கோ மூலமாக உருவாக்கப்பட்ட சங்கங்களில் இருந்து கடன் பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும்

ஜெய்பீம் உழைப்பாளர் மற்றும் சிறு வியாபாரிகள் பொது நலச்சங்கம் மூலமாக 7299913999 என்ற எண்ணில் பதிவு செய்ய வேண்டும்

18 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் எளிதில் கடன் பெறலாம்.

காலக்கெடு

கடன் கொடுத்த 3 வருடங்களுக்குள் வியாபாரிகள் கடன் வாங்கிய தொகையை அடைக்க வேண்டும்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Recommended image2
Now Playing
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
Recommended image3
Now Playing
'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved