MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொத்தாக வரும் 10ஆயிரம் பேருக்கு வேலை.! இன்டர்வியூக்கு வந்தாலே ஜாக்பாட் தான்- அசத்தல் அறிவிப்பு

கொத்தாக வரும் 10ஆயிரம் பேருக்கு வேலை.! இன்டர்வியூக்கு வந்தாலே ஜாக்பாட் தான்- அசத்தல் அறிவிப்பு

 ஆகஸ்ட் 23 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 10,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம்.

1 Min read
Author : Ajmal Khan
Published : Aug 19 2025, 09:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் வேலை வாய்ப்பு
Image Credit : our own

தமிழகத்தில் வேலை வாய்ப்பு

படித்த படிப்பிற்கும், சொந்த ஊரில் வேலை கிடைக்காத காரணத்தாலும் பல லட்சம் பேர் தினமும் பல இடங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை உள்ளது. அந்த வகையில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய தொழில் நிறுவனங்கள் பல இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது.

 சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே தொழில் நிறுவனங்கள் என்று இல்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் புதிய தொழில் நிறுவங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வேலைவாய்ப்பு முகாம்
Image Credit : stockPhoto

வேலைவாய்ப்பு முகாம்

இதன் காரணமாக வெளியூர்களுக்கு சென்று வேலை தேடும் வாய்ப்பு குறைந்து சொந்த ஊரிலேயே வாய்ப்பானது உருவாகி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

 புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 23,08,2025, சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் மதியம் 3.00 மணிவரை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, (தன்னாட்சி), (KKC), புதுக்கோட்டையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
சிறப்பு அம்சங்கள்
Image Credit : our own

சிறப்பு அம்சங்கள்

100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்

10000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்கள் (ஆண்கள் / பெண்கள்) தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பம் வழங்குதல்,

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு

44
கல்வித்தகுதிகள்
Image Credit : our own

கல்வித்தகுதிகள்

கல்வித்தகுதிகள்

எட்டாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி பொறியியல்

அனுமதி இலவசம்

மேலும் விவரங்களுக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தாங்கள் கலந்துகொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை & எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்: வைகோ காட்டம்!
Recommended image2
Now Playing
ஒரு நிலையற்ற ஆட்சி இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
Recommended image3
Now Playing
பணப்பெட்டியும் வாக்குப்பெட்டியும் இருக்கும் வரை நேர்மையான ஆட்சி சாத்தியமில்லை ! சீமான் அதிரடி
Related Stories
Recommended image1
கொட்டிக்கிடக்கும் தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
Recommended image2
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்.! குழுவிற்கு சென்ற முக்கிய அறிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved