MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் பல மணிநேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் பல மணிநேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

தமிழகம் முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

2 Min read
vinoth kumar
Published : Nov 18 2025, 08:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
மாதாந்திரப் பராமரிப்பு
Image Credit : google

மாதாந்திரப் பராமரிப்பு

ஒரு நிமிடம் கூட பொதுமக்களால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரம் வெளியாகியுள்ளது.

28
கோவை
Image Credit : ANI

கோவை

கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்.

Related Articles

Related image1
மீண்டும் டிசம்பர்! சென்னையை நெருங்கும் பேராபத்து! தத்தளிக்க போகிறதா தலைநகரம்? அலறுவது யார் தெரியுமா?
Related image2
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?
38
ஈரோடு
Image Credit : Google

ஈரோடு

தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆர், அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

48
கிருஷ்ணகிரி
Image Credit : Google

கிருஷ்ணகிரி

பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை.

58
மேட்டூர்
Image Credit : Google

மேட்டூர்

தாரமங்கலம், கடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, பவளத்தனூர், பெரிய கடம்பட்டி, துட்டம்பட்டி, சமுத்திரம், வெள்ளக்கல்பட்டி, பூக்கிரவட்டம், கருக்குப்பட்டி, புதுப்பாளையம்,, எம்.செட்டிப்பட்டி, அரூர்பட்டி, பூசாரியூர், புளியம்பட்டி, செலவாடை, ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவாடை.பன்னிகனூர், கட்டிநாயக்கன்பட்டி, காட்டம்பட்டி.

68
தேனி
Image Credit : our own

தேனி

தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி, டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி, சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி, துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி

78
விருதுநகர்
Image Credit : our own

விருதுநகர்

பாறைப்பட்டி - பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாரணபுரம், சிவகாசி நகர் - கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, பராசகத்தி காலனி, நாரணபுரம்.

88
திருப்பத்தூர்
Image Credit : our own

திருப்பத்தூர்

சிங்காரப்பேட்டை, ரெட்டிவல்சை, அத்திப்பாடி, பாவக்கல், மாதரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம், எழூர், சிம்மனபுதூர், கீழ்மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved