- Home
- Tamil Nadu News
- மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! இன்று தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! இன்று தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
மாதாந்திர பராமரிப்பு காரணமாக கோவை, திருப்பூர், நெல்லை, கரூர், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
மாங்காடு
குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளீஸ்வரர் கோயில் தெரு, எஸ்எஸ் கோயில் தெரு, பள்ளி தெரு, எம்ஜிஆர் நகர், வெள்ளீஸ்வரர் நகர், கிழக்கு காமாட்சி நகர், நரிவன சாலை, ராமகிருஷ்ணா அம்பாள் நகர், அடிசன் நகர், பாலாஜி அவென்யூ, அம்பாள் நகர், பாண்டியன் நகர்.
ஆலந்தூர்
சோமங்கலம்
சோமங்கலம், மேலத்தூர், டி.சி.நகர், சக்தி நகர், பூந்தண்டலம், புதுப்பேடு மேடு, புதுப்பேடு பள்ளம், நடுவீரப்பட்டு காந்தி நகர், நடுவீரப்பட்டு ராம்ஜி நகர், தாம்பரம் மெயின் ரோடு, நல்லூர், திருப்பதி நகர்.
ஆலந்தூர்
எம்கேஎன் சாலையின் ஒரு பகுதி, மதுரை தெரு, மடுவங்கரை 1, 2, 3 மற்றும் 5வது தெரு, ராமசாமி பந்தல் தெரு, ஜல் நாய்க்கர் தெரு, தர்மராஜா கோயில் தெரு, அப்பாவு முதலி தெரு, நத்தம் சுபேர் தெரு, குருபாக் தெரு, ஆஜர்கானா தெரு, லஷ்கர் தெரு, முத்தம்ஜி தெரு, காஜி சாஹிப் தெரு, காஜி சாஹிப் தெரு.
ஆதம்பாக்கம்
செங்காழி அம்மன் தெரு, சீனிவாசன் தெரு, பாரதியார் தெரு, செல்வகணபதி தெரு, துருவபதி அம்மன் கோயில் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, பார்த்திபன் தெரு, ராஜலட்சுமி தெரு, சபாபதி தெரு, திருவள்ளுவர் தெரு, கம்பர் தெரு, மணிமேகலை தெரு, கஜலட்சுமி தெரு, தாமஸ் நகர், உஷாந்த் நகர், 2வது, அம்மான் தெரு சத்தியநாராயணன் தெரு, கோபிநாதன் தெரு.
சோழிங்கநல்லூர்
சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், ஆண்டனி நகர், பஜனை கோயில் தெரு, பெரும்பாக்கம், நூக்காம்பாளையம் சாலை, மயிலை பாலாஜி நகர் பகுதி I, II, III, மற்றும் IV, தந்தை பெரியார் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, கைவேலி முதல் காமாட்சி மருத்துவமனை, கிரீன் கோர்ட், அண்ணாசாலை நகர் மெயின் ரோடு, அண்ணாசாலை நகர் மெயின் ரோடு. அதிபதி தோட்டம், ஆசான் கல்லூரி சாலை, நேதாஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, தேவி கருமாரியம்மன் தெரு.
கே.கே.நகர்
கன்னிகாபுரம் 1, 2, 3வது தெரு, விஜயராகவபுரம் 1 முதல் 5வது தெரு & குறுக்குத் தெரு, மீரான் சாஹிப் தெரு, ராஜமன்னார் சாலை ஒரு பகுதி, சத்யா கார்டன்ஸ், சாஸ்த்ரா கல்லூரி, ஏவிஎம் அஸ்தா, ஏவிஎம் ஸ்டுடியோ, ஆற்காடு சாலையின் கேபெல்லா பகுதி, குமரன் ஃபெயில் 80 ரோடு, சல்னி மேயின் ரோடு. நகர், பி.டி.ராஜன் சாலையின் ஒரு பகுதி, 14 மற்றும் 15வது செக்டார் கே.கே.நகர் (94 முதல் 104வது தெரு), எஸ்.எஸ்.பி.நகர், எஸ்.வி.லிங்கம் சாலை, அழகர்பெருமாள் கோயில் தெரு, விஜயா தெரு, ஒட்டகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை
செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா.
விருதுநகர்
அனுப்பங்குளம் - சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருப்பூர்
உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர், அரசு கல்லூரி.
திருப்பூர்
செய்யூர், வடுகபாளையம், வினோபாநகர், விராலிகாடு, சென்னியாண்டவர்கோவில், ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், செங்காளிபாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சவுகாட்டுப்பாளையம், குளத்துப்பாளையம், வலையபாளையம்.
நெல்லை
திருச்சி
புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து
நெல்லை
ஆழ்வார்குறிச்சி, கருட பிள்ளையூர், ஏ.பி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தன்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பாங்குளம், சம்பங்குளம், செல்ல பிள்ளையார்குளம், காரையார், சேர்வலர், வி.கே.புரம், சிவந்திபுரம், அடையாக்கருங்குளம், ஆறுமுகப்பட்டி, கோட்டை விளை பட்டி, முதலியார்பட்டி, அய்யனார்குளம், தாதன்பட்டி, கொண்டையன்பட்டி, பையன்பட்டி. பாண்டியபுரம்.
கரூர்
ஈரோடு
கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.
கரூர்
ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி, புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.
மதுரை
கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு, அரசு பாலிடெக்னிக், சுப்ரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.
புதுக்கோட்டை
பெரம்பலூர்
சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர், திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
புதுக்கோட்டை
அமரடக்கி முழுப் பகுதி, நாகுடி முழுப் பகுதி, கொடிக்குளம் முழுப் பகுதி, ஆவுடையார்கோயில் முழுப் பகுதி, வல்லவரி முழுப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.