MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உச்சத்தை நோக்கி செல்லும் வெங்காயத்தின் விலை..! கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன.?

உச்சத்தை நோக்கி செல்லும் வெங்காயத்தின் விலை..! கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன.?

காய்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. அந்த வகையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலை ஏறி இறங்கி வருகிறது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Oct 30 2023, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காய்கறி விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் வரத்து குறைந்ததன் காரணமாக விலையானது சற்று அதிகரித்து உள்ளது. அந்த வகையில் முள்ளங்கி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இஞ்சி விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 110 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பீன்ஸ் 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 30 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 80 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

34

முட்டைக்கோஸ் விலை என்ன.?

கொத்தவரை ஒரு கிலோ 25க்கும்,  காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

44

உச்சத்தில் வெங்காயம் விலை

பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெங்காயத்தின் விலையானது நாள்தோறும் அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் ,பெரிய வெங்காயம் 65 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இதையும் படியுங்கள்

கொட்டித்தீர்க்கும் மழை... தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை- வானிலை மையம் அப்டேட்
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
Recommended image2
Mega Garment Sale: ரூ.500 இருந்தாலோ போதும்.! ஒரு குடும்பத்துக்கே ஜவுளி எடுக்கலாம்.! எங்க தெரியுமா?
Recommended image3
Chicken: சிக்கன் வித் ஸ்கின்னுடன் வாங்குறீங்களா? அதனால இவ்ளோ நல்லது இருக்குது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved