MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இதுக்கு மேல வம்பு செய்தால்! 1,000 வருடமாக்கிடுவேன்! வீடியோ வெளியிட்டு நித்தியானந்தா எச்சரிக்கை!

இதுக்கு மேல வம்பு செய்தால்! 1,000 வருடமாக்கிடுவேன்! வீடியோ வெளியிட்டு நித்தியானந்தா எச்சரிக்கை!

நித்தியானந்தா தான் இறந்துவிட்டதாக பரவும் வதந்திகளுக்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார். தான் நலமாக இருப்பதாகவும், வம்பு செய்தால் வாழ்நாளை நீட்டிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 02 2025, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நித்தியானந்தா கைலாசா

நித்தியானந்தா கைலாசா

இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கி அங்கிருந்து அடிக்கடி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அனைத்திற்கும் ஒரே வீடியோவில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

24
நித்தியானந்தா வீடியோ

நித்தியானந்தா வீடியோ

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? என்ற தலைப்பில் நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிறைய பேர் நான் செத்துப் போய்ட்டேன்னு வீடியோ போட்டிருக்காங்க. 3 மாதங்களில் 4,000 வீடியோக்கள் போட்டிருக்காங்க. எப்ப நான் 4,000 வீடியோக்களை  பார்த்து முடிக்கிறது? சிலபஸ் கவர் பண்ணி முடிக்காத எக்ஸாமுக்கு போற ஸ்டூடன்ட்ஸ் மாதிரி நான் வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன். எனக்கும் சந்தேகமாக இருக்கு. 

34
நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா

நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா

நான் உயிரோடு இருக்கேனா இல்லையான்னு. எல்லா சோசியல் மீடியா, மெயின் ஸ்ட்ரீம் மீடியா, யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பஞ்சாயத்து கூடி ஏதோ ஒரு வீடியோவைப் போட்டு, நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா? ஏதா ஒரு முடிவுக்கு வாங்கப்பா. எப்படியோ எனக்கு வந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கப்பா என தெரிவித்துள்ளார்.

44
நித்தியானந்தா எச்சரிக்கை

நித்தியானந்தா எச்சரிக்கை

அதேபோல் நித்தியானந்தா வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில்: மகனுங்களா. சும்மா இருந்திருந்தா 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். வீணாப் போனவனுங்க ஏகப்பட்ட டைம் வேஸ்ட் பண்ணிட்டானுங்க. இதுக்கு மேல தொடர்ந்து வம்பு செய்தீர்கள் என்றால் என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன்டா. வேணாம். வம்பு பண்ணாதீங்க  என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நித்தியானந்தா
இந்து
கைலாசா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஓவர் பேரத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பிரேமலதா...! கதவை மூடிய திமுகவு..! சிக்கலில் தேமுதிக..!
Recommended image2
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை ஆட்சியர்.. என்ன நடந்தது?
Recommended image3
மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது - வைகோ விமர்சனம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved