MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Magalir Urimai Thogai Scheme: ஜூலை மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 கிரெடிட்.! உங்களுக்கு கிடைக்குமான்னு செக் பண்ணிக்கோங்க.!

Magalir Urimai Thogai Scheme: ஜூலை மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 கிரெடிட்.! உங்களுக்கு கிடைக்குமான்னு செக் பண்ணிக்கோங்க.!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட உள்ள நிலையில் அது எப்போது கிடைக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை ஜூலை 15 முதல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 19 2026, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
உண்மையிலேயே ரூ.2,500 கிரெடிட் ஆகுமா?
Image Credit : AI

உண்மையிலேயே ரூ.2,500 கிரெடிட் ஆகுமா?

பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் செய்தி குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஆமாங்க தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையாக ரூ.2,500  எப்போது கிடைக்கும் என்ற செய்தியும், அது தொடர்பான அறிவிப்பு எப்போது வரும் என்பது பற்றியும் புதிய செய்தி கிடைத்துள்ளது. இது பெண்களை சந்தோஷப்படுத்தும் என்றால் அதுமிகையல்ல.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஜூன் 22-ல் முக்கிய அறிவிப்பு வருமா?
Image Credit : AI

ஜூன் 22-ல் முக்கிய அறிவிப்பு வருமா?

தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதியை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக, மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தும் தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் வலுத்து வருகிறது. இதுபோன்ற அறிவிப்பு வெளியானால், அது லட்சக்கணக்கான பெண்களுக்கு முதல்வரின் பிறந்தநாள் பரிசாக அமையும் என்றும் கூறப்படுகிறது. 

Related Articles

Related image1
Now Playing
Business Ideas : கைநிறைய பணம் சம்பாதிக்க ஆசையா? பெண்களுக்கு ஏற்ற 5 பெஸ்ட் பார்ட்-டைம் பிசினஸ்!
Related image2
Zero Investment Business: முதலீடு இல்லாமல் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! வீட்டிலிருந்தே வருமானம் தரும் 3 டிஜிட்டல் தொழில்கள்!
36
ஜூலை 15-ம் தேதி ரூ.2,500 வருமா?
Image Credit : Asianet News

ஜூலை 15-ம் தேதி ரூ.2,500 வருமா?

இந்த தகவல்களுடன் சேர்த்து, ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,500 நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 15-ஆம் தேதி உரிமைத்தொகை வரவு வைக்கும் நடைமுறையைத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட தொகையும் அதே தேதியில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

46
யாருக்கு கிடைக்கும்?
Image Credit : Asianet News

யாருக்கு கிடைக்கும்?

ரூ.2,500 திட்டம் அமலுக்கு வந்தால், தற்போது மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் தகுதியான பயனாளிகள் தானாகவே புதிய தொகையைப் பெறுவார்களா அல்லது புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுமா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. அதேபோல், புதிய விண்ணப்பங்கள் பெறப்படுமா, தகுதிகளில் மாற்றம் இருக்குமா என்பதும் அறிவிப்புக்குப் பிறகே தெளிவாகும்.

56
வங்கி கணக்கு விவரங்களை சரிபாருங்கள்
Image Credit : AI

வங்கி கணக்கு விவரங்களை சரிபாருங்கள்

பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், ஆதார் இணைப்பு, வங்கி கணக்கு செயல்பாட்டில் உள்ளதா, மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதா போன்ற விவரங்களை பயனாளிகள் முன்கூட்டியே சரிபார்த்து வைத்துக் கொள்வது நல்லது. ஏற்கனவே உரிமைத்தொகை பெற்று வருபவர்களும் தங்களின் கணக்கு விவரங்களில் பிழைகள் இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

66
அதிகாரப்பூர்வ அறிவிப்பே இறுதி
Image Credit : tndipr

அதிகாரப்பூர்வ அறிவிப்பே இறுதி

ரூ.2,500 உரிமைத்தொகை குறித்த தகவல் சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தாலும், இதுவரை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஜூன் 22 அல்லது அதன்பிறகு அரசு வெளியிடும் அறிவிப்பையே இறுதியான தகவலாக கருத வேண்டும். அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியான பிறகே தொகை, வழங்கும் தேதி, தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உறுதியாகும். தற்போதைக்கு ரூ.2,500 உயர்வு மற்றும் ஜூலை 15-ஆம் தேதி வரவு தொடர்பான தகவல்கள் எதிர்பார்ப்பாக மட்டுமே உள்ளன; அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
விஜய் (நடிகர்)
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Senior Citizen Free Bus: அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவசம்.. சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
AIADMK Vs TVK: நடப்பதை எல்லாம் பார்த்தால்! தமிழக பெண்களை தவெக நிர்வாகிகளிடம் இருந்துதான் காப்பாற்றணும்! இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
Recommended image3
TN Govt Schemes: மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
Related Stories
Recommended image1
Now Playing
Business Ideas : கைநிறைய பணம் சம்பாதிக்க ஆசையா? பெண்களுக்கு ஏற்ற 5 பெஸ்ட் பார்ட்-டைம் பிசினஸ்!
Recommended image2
Zero Investment Business: முதலீடு இல்லாமல் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! வீட்டிலிருந்தே வருமானம் தரும் 3 டிஜிட்டல் தொழில்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved