MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vegetables Price : குறைந்தது தக்காளி விலை.! உச்சத்தில் கேரட் விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

Vegetables Price : குறைந்தது தக்காளி விலை.! உச்சத்தில் கேரட் விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து பாதிகப்பட்ட நிலையில் தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Aug 06 2024, 07:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vegetable price hike

vegetable price hike

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்து சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலையானது சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 50 க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vegetables

vegetables

வெண்டைக்காய் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Power Shutdown: சென்னை மக்களே அலர்ட்! இன்று மட்டும் இத்தனை முக்கிய ஏரியாக்களில் மின் தடையா.?உங்க தெரு இருக்கா?

34

சின்ன வெங்காயம் விலை என்ன.?

பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 10 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

44

இஞ்சி விலை என்ன.?

சௌசௌ ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 120க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும்  சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chicken : ஜூலை 31 முதல் தமிழகத்தில் சிக்கன் கிடைக்காது! வெளியான அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?
Recommended image2
TN Govt: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை.. அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசப் பயணமா? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
Recommended image3
Govt Scheme: மாதம் ரூ.7,500 உதவித்தொகை..! மாணவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.! எப்படி பெறுவது?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved