MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Half yearly Exam: அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வந்தாச்சு! பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

Half yearly Exam: அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வந்தாச்சு! பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

Half Yearly Exam: தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 9 முதல் 23 வரை நடைபெறும். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை டிசம்பர் 16 முதல் 23 வரை தேர்வுகள் நடைபெறும். டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை.

3 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 30 2024, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
School Education Department

School Education Department

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Half Yearly Exam

Half Yearly Exam

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணை:

அதன்படி, 6 முதல் 9ம் வகுப்பு வரைக்கும் 9ம் தேதி (திங்கள் கிழமை) தமிழ், 10ம் தேதி (செவ்வாய்க்கிழமை) விருப்ப மொழி, 12ம் தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலம், 16ம் தேதி (திங்கட்கிழமை) கணிதம், 18ம் தேதி (புதன்கிழமை) உடற்கல்வி, 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) அறிவியல், 23ம் தேதி (திங்கட்கிழமை) சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது. இதில் 6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும். 
 

37
Half Yearly Exam Time Table

Half Yearly Exam Time Table

10ம் வகுப்பு அட்டவணை

10ம் வகுப்புக்கு 10ம் தேதி  (செவ்வாய்க்கிழமை) தமிழ், 11ம் தேதி (புதன்கிழமை) விருப்ப மொழி, 12ம் தேதி ஆங்கிலம், 16ம் தேதி கணிதம், 19ம் தேதி(வியாழக்கிழமை) அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

47
11th Class Student Exam Time Table

11th Class Student Exam Time Table

11ம் வகுப்பு அட்டவணை:

பிளஸ்-1 வகுப்புக்கு 9ம் தேதி தமிழ், 10ம் தேதி ஆங்கிலம், 12ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்) ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 16ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம். 18ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், 20ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், 23ம் தேதி கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங்

57
12th Class Student Exam Time Table

12th Class Student Exam Time Table

12ம் வகுப்பு அட்டவணை:

12ம் வகுப்புக்கு 9ம் தேதி தமிழ், 10ம் தேதி ஆங்கிலம், 12ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்), ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட பாடங்கள். 16ம் தேதி கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங். 

67
Half Yearly Exam News

Half Yearly Exam News

18ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பேசிக் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம். 20ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல், 23ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் தேர்வும் நடக்க உள்ளது. இந்த தேர்வுகள் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.

77
Half Yearly Exam School Student

Half Yearly Exam School Student

டிசம்பர் 24 செவ்வாய் முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கி ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடக்கிறது. இதில், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
பறவை காய்ச்சல் அபாயம்: கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா? மருத்துவர்கள் கூறும் முக்கிய வழிகாட்டுதல்கள்!
Recommended image2
TASMAC: டாஸ்மாக் கடைகளுக்கு ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! தமிழக அரசுக்கு புதிய சிக்கலா? இனி புதிதாக மதுக்கடைகள் திறக்க முடியாதா?
Recommended image3
அமைச்சர் ராஜ்மோகன் கட்டியிருந்த வாட்ச் விலை ரூ.45 லட்சமா? அவரே கொடுத்த விளக்கம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved