MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தக்காளி, இஞ்சி, வெங்காயம் விலை மீண்டும் அதிகரித்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

தக்காளி, இஞ்சி, வெங்காயம் விலை மீண்டும் அதிகரித்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

காய்கறிகளின் வரத்தை பொறுத்து சென்னை கோயம்பேட்டில் விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விற்பனை விலை அதிகரித்துள்ளது.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Nov 08 2023, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேட்டில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 115 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

முட்டைக்கோஸ் விலை நிலவரம்

குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

34

கத்தரிக்காய் விலை என்ன.?

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

44
vegetables

vegetables

இஞ்சி விலை என்ன.?

உச்சத்தில் இருந்த இஞ்சியின் விலையானது தற்போது சிறிதளவு குறைந்துள்ளது.  அந்த வகையில் இஞ்சின் தரத்தை பொறுத்து 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.  வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும்,  பூசணி 25 ரூபாய்க்கும் முள்ளங்கி 30 ரூபாய்க்கும் பீர்க்கங்காய் 50 ரூபாய்க்கும்,  புடலங்காய் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

சென்னையில் மீண்டும் களம் இறங்கிய என்ஐஏ அதிகாரிகள்.. 3 இடங்களில் நடைபெறும் சோதனைக்கு காரணம் என்ன.?

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? 🤫 கஸ்தூரிராஜா கொடுத்த அதிரடி பதில்! | Dhanush Politics Entry?
Recommended image2
கோவை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆதவ் அர்ஜுனா : சிட்டியை சிறப்பாக்கும் 8 அசத்தல் திட்டங்கள்
Recommended image3
Now Playing
Annamalai: புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? பின்னணியில் 'செம' மாஸ்டர் பிளான்! தவெக 2.0 வெயிட்டிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved