MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக மக்களுக்கு இன்று வரும் குட்நியூஸ் - அண்ணாமலை சொல்லும் சீக்ரெட்

தமிழக மக்களுக்கு இன்று வரும் குட்நியூஸ் - அண்ணாமலை சொல்லும் சீக்ரெட்

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு இன்று நற்செய்தி வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Jan 22 2025, 08:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tungsten Protest

Tungsten Protest

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிப் பகுதியில் அமையவிருக்கும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழக பாஜக தலைவர்கள் அரிட்டாப்பட்டி விவசாயிகளை அழைத்துக் கொண்டு டெல்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சரை நேரில் சந்திக்கச் சென்றுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Tungsten

Tungsten

இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வி்ல் பங்கேற்கும் விதமாக நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, டங்ஸ்டன் விவகாரத்தில் புதன் கிழமை (இன்று) நல்ல செய்தி வந்து சேரும், தொடக்கத்தில் இருந்தே இந்த பிரச்சினையில் சுமூக தீர்வை எட்டவே மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

34
Tungsten Protest

Tungsten Protest

கோமியம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வகுப்பறையில் பேசவில்லை. அதனால் இது தொடர்பாக மேலும் விவாதிக்க வேண்டாம். அதே போன்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சொன்ன கருத்து குறித்தும் நான் விவாதிக்க தயாராக இல்லை. அந்த கருத்தை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். 

44
Tungsten Protest

Tungsten Protest

ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் கூலித் தொழிலாளியின் புகார் மனுவை ஏற்க காவல் துறையினர் மறுத்ததால் அவர் காவல் நிலையம் முன்பாகவே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவம் சாமானியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கூலித் தொழிலாளியின் புகார் மறுக்கப்பட்டதா என துறை ரீதியாக விசாரணை நடத்தி தெளிவு படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மதுரை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ராகுல் காந்தி போராட்டத்திற்கு தடைகளா? – மத்திய அரசின் போக்கை கடுமையாக சாடிய அமைச்சர் ராஜமோகன்!
Recommended image2
Now Playing
Magalir Urimai Thogai: ரூ.2,500 உடனே கிடைக்க இந்த அப்டேட் அவசியம்.! 2 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்.!
Recommended image3
Now Playing
Govt Scheme: ரூ. 15 லட்சம் கொடுக்கும் அரசு.! நீங்களும் முதலாளியாக நேரம் வந்தாச்சு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved