MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கூட்டணிக்கு நோ சொன்ன விஜய்.! பாஜகவோடு இணைந்த அதிமுக- அதிர்ச்சியில் நிர்வாகிகள்

கூட்டணிக்கு நோ சொன்ன விஜய்.! பாஜகவோடு இணைந்த அதிமுக- அதிர்ச்சியில் நிர்வாகிகள்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அமித்ஷா உடனான சந்திப்பில் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Mar 26 2025, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Dmk Alliance And Admk Alliance : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக பல வித குழப்பங்கள் நிலவி வந்தது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றது.

இந்த கூட்டணியே வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 8 வருடமாக வெற்றி  கூட்டணியாக உள்ள திமுகவின் பலம் வாய்ந்த கூட்டணியை எதிர்க்க பெரிய அளவிலான கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மீண்டும் பாஜக கூட்டணி

மீண்டும் பாஜக கூட்டணி

இதன் படி நடிகர் விஜய்யின் தவெகவை தங்கள் அணிக்கு இழுக்க திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக அதிமுக தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், விஜய்யின் நிபந்தனையால் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனது. எனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக, மீண்டும் பாஜகவோடு கூட்டணி இல்லையென உறுதியாக தெரிவித்தது.

இந்த நிலையில் விஜய் கை கொடுக்காத நிலையில் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைய அதிமுக திட்டமிட்டது. இதனையடுத்து தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு மாறியது. 

34
அமித்ஷாவுடன் சந்திப்பு

அமித்ஷாவுடன் சந்திப்பு

கூட்டணி தொடர்பாக கேள்விக்கு பதில் அளிக்கையில், திமுகவிற்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்போம் என தெரிவிக்கப்பட்டது. கொள்கை வேறு கூட்டணி வேறு என அறிவித்தது. எனவே அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தேர்தலை எதிர்கொள்ள காய்நகர்த்தியது.  இதன் முதல் கட்டம் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது 2026ஆம் ஆண்டு அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 
 

44
அதிருப்தியில் நிர்வாகிகள்

அதிருப்தியில் நிர்வாகிகள்

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பாஜக மூத்த தலைவர் அமித்ஷா வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின், மது வெள்ளமும், ஊழல் பயுலும் முடிவுக்கு வந்துவிடும் என பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக கூட்டணியால் தான் தோல்வியை தழுவியதாக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக
அமித் ஷா
அண்ணாமலை பாஜக
திமுக கூட்டணி கட்சிகள்
பிஜேபி
தேர்தல்
 
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய திமுகவினர் போராட்டம் !
Recommended image2
Now Playing
"அவர் வந்தாலே கலாய்ப்பாரே..." உதயநிதியை கலாய்த்த முதலமைச்சர் விஜய்! 😂
Recommended image3
Thiruparankundram: ஜனவரியில் ஆப்பு.. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved