உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி கொடியேற்றம்...! பல்லாயிர கணக்கான பக்தர்களின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்!

First Published 30, Aug 2019, 3:57 PM IST

உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி மாதா கோயில் கொடியேற்றம், நேற்று மாலை 6 : 30 மணிக்கு, ஏற்றப்பட்டது. இந்த காட்சியை காண ஜாதி, மத பேதமின்றி, அலைக்கடலாய் வந்து, குழந்தை ஏசுவை வழிபட்டனர் பக்தர்கள். இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...

வண்ண மின் விளக்குகளால் மின்னும் வேளாங்கண்ணி

வண்ண மின் விளக்குகளால் மின்னும் வேளாங்கண்ணி

கொடியேற்றத்தின் போது...

கொடியேற்றத்தின் போது...

வண்ண ஒளியில் பக்கதர்கள் கூட்டம்

வண்ண ஒளியில் பக்கதர்கள் கூட்டம்

வேளாங்கண்ணி கோவில் உள்ளே எடுக்கப்பட்டது

வேளாங்கண்ணி கோவில் உள்ளே எடுக்கப்பட்டது

பாதிரியார் பிராத்தனை

பாதிரியார் பிராத்தனை

வெள்ளை நிறத்தில் என்ன ஒரு அழகு

வெள்ளை நிறத்தில் என்ன ஒரு அழகு

பக்தர்களின் பரவசம்

பக்தர்களின் பரவசம்

loader