MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • Chennai : சென்னையில் 40 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த ஏரியா.! முழு லிஸ்ட்

Chennai : சென்னையில் 40 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த ஏரியா.! முழு லிஸ்ட்

சென்னையில் குறிப்பிட்ட இந்த சாலையில் 40 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 21 2023, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

சென்னையில், மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால் பிரகாசம் சாலையில் (பிரட்வே சாலை) என். எஸ். சி போஸ் சாலை சந்திப்பு முதல் தாதா முத்தியப்பன் தெரு சந்திப்பு வரையிலான பகுதி தற்காலிகமாக ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. இதன்படி என். எஸ். சி போஸ் சாலையில் (பிராட்வே சந்திப்பு) இருந்து பிரகாசம் சாலை வழியாக ஸ்டான்லி ரவுண்டானா நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் 22. 06. 2023 முதல் 05. 08. 2023 வரை தடை செய்யப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் எஸ்பிளனேடு சாலைகளில் வரும் வாகனங்கள் குறளகம் சந்திப்பு – என். எஸ். சி போஸ் சாலை – பாரீஸ் சந்திப்பு – இடது புறம் – இராஜாஜி சாலை - இப்ராஹீம் சாலை வழியாக செல்லலாம். முத்துசாமி சாலையில் வரும் வாகனங்கள் முத்துசாமி சாலை – இராஜா அண்ணாமலை மன்றம் – வடக்கு கோட்டை பக்க சாலை – ரிசர்வ் வங்கி இணைப்பு சாலை – பாரீஸ் சந்திப்பு – இராஜாஜி சாலை – இப்ராஹீம் சாலை வழியாக செல்லலாம்.

தங்கத்தை விடுங்க.. தங்க பத்திரம் வாங்குங்க - எங்கே, எப்படி, எவ்வாறு? முழு விபரம்

33

ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் பாரீஸ் சந்திப்பு – இராஜாஜி சாலை – இப்ராஹீம் சாலை வழியாக செல்லலாம். கொத்தவால்சாவடிக்கு வரும் கனரக வாகனங்கள் இரவு 10. 00 மணி முதல் காலை 06. 00 மணி வரை வழக்கம் போல் அனுமதிக்கப்படும். ஸ்டான்லி ரவுண்டானாவில் இருந்து பிரகாசம் சாலை - அண்ணா பிள்ளை தெரு வழியாக உள்ளே செல்லலாம். அண்ணா பிள்ளை தெரு - டேவிட்சன் தெரு – தாதா முத்தியப்பன் தெரு – பிரகாசம் சாலை வழியாக வெளியே செல்லலாம் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்.. 200 கோடி விவகாரத்தை கிளப்பும் அண்ணாமலை - மீண்டும் பரபரப்பு

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!
Recommended image2
Chennai Weather: சுதந்திர தினம் வரை மழைதான்! தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும்?
Recommended image3
Tomato Price Today: தாறுமாறா குறைந்த தக்காளி விலை.! இனி தினமும் தக்காளி தொக்குதான் வீட்டுல.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved