சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த பள்ளி மாணவர்கள்..! புகைப்பட தொகுப்பு!

First Published Oct 11, 2019, 3:55 PM IST

சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பணிகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, இரு நாட்டு கொடியையும் கைகளில் வைத்து கொண்டு அவரை வரவேற்ற புகைப்படங்கள் இதோ...