MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னை மக்களே! இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்!

சென்னை மக்களே! இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்!

மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும். மாதவரம், பூந்தமல்லி, அம்பத்தூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 12 2025, 06:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மாதாந்திரப் பராமரிப்பு
Image Credit : google

மாதாந்திரப் பராமரிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் மின்சார வாரியம் தரப்பில் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மாதவரம்
Image Credit : google

மாதவரம்

மஞ்சம்பாக்கம் ஏரிக்கரை, ஆலி வுட் ட்ரீ பள்ளி, சீனிவாசன் மாடர்ன் டவுன், ரோஸ் நகர், பொன் நகர், பார்வதிபுரம் முதல் இரண்டாம் பகுதி, தொழிற் பூங்கா, மும்தாஜ் நகர், லட்சுமி நகர், சாமுவேல் நகர்.

36
பூந்தமல்லி
Image Credit : others

பூந்தமல்லி

ராணி விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு, சீனிவாச நகர், மல்லியம் நரசிம்மா நகர், பலராமன் நகர், சுந்தர் நகர், சீரடி சாய் நகர், சுமித்ரா நகர்.

46
அம்பத்தூர்
Image Credit : our own

அம்பத்தூர்

டி.எஸ்.கிருஷ்ணா நகர், டிவிஎஸ் காலனி மெயின் ரோடு, டிவிஎஸ் அவென்யூ, தேவர் நகர், பாடசாலை தெரு எட்டேஸ்வரன்கோயில் தெரு, சென்னை நியூ சிட்டி, செட்டி தெரு, விஜயா நகர், சரஸ்வதி நகர், ஈடெட் அவென்யூ, பெருமாள் கோயில் தெரு, கொலடி சாலை, கொன்ராஜ்குப்பம், லோட்டஸ் அவென்யூ, நோவா நகர், ராஜீவ்காந்தி நகர், புலியாம்பா அவென்யூ, எம்.ஜி.ஆர். காலனி, ராஜாஸ் காலனி, நூம்பல், தேவி நகர், பாலாஜி நகர், பாக்கியலட்சுமி நகர், பெரிய தெரு, சூசை நகர், அசோக் நந்தவனம், ரெட்டி தெரு, பாரதி நகர், ரயில்வே ஸ்டேஷன் சாலை, திருமுல்லைவாயல் சாலை, மணிச்சகம் பிள்ளை தெரு, மேனாம்பேடு, எம்டிஎச் சாலை, பெருமாள் கோயில் தெரு, விஜய் நகர், மலார் நகர், புதிய தெரு காலனி, அருள் நகர், சீனிவாச நகர்.

56
சோழிங்கநல்லூர்
Image Credit : our own

சோழிங்கநல்லூர்

ஒட்டியம்பாக்கம் ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, கிரஷர் மெயின் ரோடு, நேதாஜி நகர், ஜோன்ஸ், வேடந்தநகர், பள்ளிக்கரணை சாய்கணேஷ் நகர், வீராசாமி நகர், சாய் பாலாஜி நகர், விவேகானந்தா நகர், பசும்பொன் நகர், கிருஷ்ணா நகர், சுப்ரமணி நகர், வாஞ்சிநாதன் தெரு, பள்ளல் பரிகால் பகுதி, பள்ளல் பரிகால் நகர், பள்ளல் பரிகால் நகர், நேதாஜி நகர், ஜோன்ஸ், வேதாந்தநகர். மேடவாக்கம்-பெரும்பாக்கம் மெயின் ரோடு, செம்மொழி பூங்கா, ஜல்லடியன்பேட்டை ஆஞ்சநேயா நகர், சோழிங்கநல்லூர் மெயின் ரோடு, இந்தியா புல்ஸ், ஏரிக்கரை சாலை, பிரபு நகர், வீரத்தம்மன் கோயில் தெரு, ஆண்டாள் நகர்.

66
பல்லாவரம்
Image Credit : our own

பல்லாவரம்

விஸ்வகர்மா சுகுணா காலனி, ஸ்கை பார்க் 200 அடி சாலை, டிவிஎஸ் எமரால்டு, அக்னி குடியிருப்புகள், நடேசன் நகர் நாயுடு கடை சாலை, கணபதி புரம் ஒரு பகுதி, சர்ச் சாலை, பஞ்சாயத்து மார்க்கெட், பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்ரமணியன் தெரு, சோங்குவேல் தெரு, மகிமைதாஸ் தெரு, மகிமைதாஸ் தெரு, மகிமைதாஸ் தெரு. தெரு, பெரியார் நகர், சீனிவாச காலனி, எம்.ஜி.ஆர்.சாலை, பி.பி.அம்மாள் கோயில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
சென்னை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(7.5 ov)41/1
IND need 145 runs in 253 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai IT Manager : “அண்ணா” என்று அழைப்பார்களே.. எப்படி வேலையை விட்டு நீக்குவேன்? 12 ஊழியர்களுக்காக கண்கலங்கிய சென்னை ஐடி மேலாளர்!
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Chennai Rain Alert: சென்னைவாசிகளுக்கு எச்சரிக்கை.! இன்று இரவு மீண்டும் கனமழை வெளுக்கும்.! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
Related Stories
Recommended image1
மிஸ் பண்ணிடாதீங்க! ரேஷன் கார்டில் மாற்றம் திருத்தம் செய்ய சூப்பர் சான்ஸ்! நாள் குறித்த தமிழக அரசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved