MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • இவங்கலாம் மனசாட்சி இருக்குற மனுசங்க தானா..? ஒருநாள் கறி சாப்பிடலைனா என்ன..? இந்த கொடுமைய பாருங்க

இவங்கலாம் மனசாட்சி இருக்குற மனுசங்க தானா..? ஒருநாள் கறி சாப்பிடலைனா என்ன..? இந்த கொடுமைய பாருங்க

கொரோனாவை தடுக்க சமூக விலகலை கடைபிடிப்பதும் தனிமைப்படுதலுமே ஒரே வழி என்பதால், நாட்டு மக்களை காக்க, பல்வேறு சவால்களை சமாளித்து பொருளாதார இழப்புகளையெல்லாம் பொருட்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றன.அரசு தரப்பில் மக்களிடம் இருந்து ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. ஆனால் அதைக்கூட தராமல், அலட்சியமாக நடந்துகொள்கின்றனர். சென்னை புளியந்தோப்பில், ஞாயிற்றுக்கிழமையான இன்று கறி வாங்குவதற்காக, சமூக விலகல் என்ற ஒரு விஷயத்தை கொஞ்சம் கூட மதிக்காமல் மக்கள் கூட்டமாக கூடினர். இவர்களால் இவர்களை சார்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரச்னை என்பதை உணராத அலட்சியத்தின் வெளிப்பாடுதான் இது. மாஸ்க்கை முறையாக அணியாமல், சமூக விலகலை கடைபிடிக்காமல் கறி வாங்க கூடிய கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு இதோ.. 

1 Min read
Author : karthikeyan V
| Updated : Apr 12 2020, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கறி வாங்கணும்... கேட் எப்ப திறப்பீங்கனு காத்திருந்த கூட்டம்

கறி வாங்கணும்... கேட் எப்ப திறப்பீங்கனு காத்திருந்த கூட்டம்

கறி வாங்கணும்... கேட் எப்ப திறப்பீங்கனு காத்திருந்த கூட்டம்
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஒரு அடி கூட இடைவெளி இல்ல

ஒரு அடி கூட இடைவெளி இல்ல

ஒரு அடி கூட இடைவெளி இல்ல
34
கழுத்துக்கு மட்டும் மாஸ்க்

கழுத்துக்கு மட்டும் மாஸ்க்

கழுத்துக்கு மட்டும் மாஸ்க்
44
மார்க்கெட்ல வந்து குசலம் விசாரிப்பு

மார்க்கெட்ல வந்து குசலம் விசாரிப்பு

மார்க்கெட்ல வந்து குசலம் விசாரிப்பு

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Recommended image1
Business Training: நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! அரசின் சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Recommended image3
Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா? விஜய் அரசின் அடுத்த பிளான் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved