MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • ஜாதகம் மட்டுமில்ல உங்க மச்சம் கூட சொல்லிடும் உங்க அதிர்ஷ்டததை!

ஜாதகம் மட்டுமில்ல உங்க மச்சம் கூட சொல்லிடும் உங்க அதிர்ஷ்டததை!

இன்று நாம் பெண்களின் முகத்தில் பல்வேறு இடங்களில் காணப்படும் மச்சம் எந்த மாதிரியான பலனை தருகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்

2 Min read
Author : Web Team
| Updated : Apr 06 2023, 10:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சாஸ்திரங்களில் ஜோதிட சாஸ்திரம், ஆன்மீக சாஸ்திரம் ,வாஸ்து சாஸ்திரம் என்று இருக்கின்றன. அந்த வரிசையில் மச்ச சாஸ்திரமும் இருக்கிறது என்று ஒரு சிலருக்கு தெரிந்து இருக்காது. இந்த மச்ச சாஸ்திரத்தின் மூலம் கூட நாம் அதிர்ஷ்டசாலியா? இல்லையா? எப்படி பட்டவர்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

நமது உடம்பில் ஆங்காங்கே மச்சம் இருப்பதை பார்த்து இருப்போம். இப்படி மச்சம் இருக்கும் இடத்தை பொறுத்து மச்ச பலன்களும் வேறுபடும். உடம்பின் ஒரு சில இடங்களில் மச்சம் இருப்பின் அது அதிர்ஷ்டத்தையம்,.ஒரு சில இடங்களில் மச்சம் இருந்தால் அது துரதிர்ஷ்டத்தையும் தருமாம் .

அந்த வகையில் இன்று நாம் பெண்களின் முகத்தில் பல்வேறு இடங்களில் காணப்படும் மச்சம் எந்த மாதிரியான பலனை தருகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கண் இமைகளில் :


பெண்களின் கண் இமைகளில் மச்சம் இருந்தால், அந்த மச்சத்தினால் அவரின் அழகை மெருகூட்டக்கூடியதாக அமையும் . இப்படி ஒருவரின் கண் இமைகளில் ஏதேனும் ஒன்றில் மச்சம் இருப்பின், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் , வலது கண் இமையில் மச்சம் இருந்தால் நிச்சயம் அவர் நட்சத்திர அந்தஸ்தை பெற்று பேரும் புகழும் அடைந்து மிக பிரபலமாகப் இருப்பார்.

அதுமட்டுமல்லாமல் அவர் செல்வந்தராக இருப்பார். அதே சமயம் எவ்வளவு பணம் வந்தாலும் அவரால் சேமிக்க முடியாமல் அதிகம் செலவழிக்கக்கூடிய நபராக இருப்பார்.

 

உதட்டின் மேல் மச்சம்:-

பெண்ணுக்கு உதட்டிற்கு மேல் மச்சம் இருந்தால் அழகாக, மிக விஷேசமானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.

உதட்டின் கீழ் மச்சம் :

உதட்டிற்கு கீழே மச்சம் இருப்பின் அவர்களிடம் சூதாட்ட எண்ணம் நிறைந்து காணப்படுமாம் . உழைக்கும் தன்மையும் குறைந்து காணப்படுமாம் .

34

கன்னத்தில் மச்சம் :

வலது கன்னத்தில் மச்சம் :

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் வாழ்வில் அவர் பல வெற்றிகளை செய்து குவிப்பார்கள். தவிர மற்றவர்களும் முன்னுக்கு வரவேண்டும் என்று தாராளமாக உதவி புரிவார்கள்.

இடது கன்னத்தில் மச்சம் :

பெண்களின் இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் நிறைய போராடி தான் வாழ்வில் வெற்றி பெற முடியுமாம்.செய்யும் செயல்களில் பல தடைகளை சந்தித்து, போராடி பின் வெற்றி இலக்கை பெறுவார்கள்

 

44

​நெற்றியில் மச்சம்:

ஒருவரின் நெற்றியில் இருக்கும் மச்சமானது அவரின் ஆளுமை, நிர்வாகத் திறன், குடும்ப பாசம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை சொல்லும் .

நெற்றியின் வலது பக்கத்தில் :

உங்களுக்கு வலதுபுற நெற்றியில் மச்சம் இருந்தால் உங்களது வயதான காலத்தில் பணமும், செல்வாக்கும் தேடி வரும்.தவிர அயல் மாநிலம், வெளிநாடுகளைச் சுற்றி பார்க்கும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.

நெற்றியின் இடது பக்கத்தில்:

உங்களுக்கு இடதுபுற நெற்றியில் மச்சம் இருந்தால் செல்வந்தராக இருப்பீர்கள்,அதே நேரத்தில் மிக கஞ்சத் தனம் உள்ளவராக இருப்பீர்கள்.

புருவத்தில் மச்சம்:

சிலருக்கு புருவத்தில் மச்சம் இருக்கும் ,ஒரு சிலருக்கு புருவங்களுக்கு இடையில் மச்சம் இருக்கும். அவர்கள் அவர்களது வாழ்நாளில் மிகச் செழிப்போடும், ஆரோக்கியமாகவும் வாழ்வார்கள். இவர்கள் திருமணத்திற்கு பின் பல அதிர்ஷ்டங்களை பெறுவர்களாம். 

2 பொருள் போதும் இந்த சட்னி செய்ய! இட்லி பிடிக்காதவர்கள் கூட 10 சாப்பிடுவார்கள்!

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Recommended image2
Pillow Vastu: தலையணைக்கு அடியில் வைக்கக் கூடாத 5 பொருட்கள்! வாஸ்து சொல்லும் காரணம்
Recommended image3
Sankatahara Chaturthi : ஐப்பசி சங்கடஹர சதுர்த்தி ..விநாயகரை வழிபட வேண்டிய நாள், விரத முறை, பூஜை நேரம், பலன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved