MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வடக்கு திசையில் வீடு கட்டி இருக்கீங்களா?அப்ப எல்லா ரூமும் சரியான இடத்தில கட்டி இருக்காங்களா செக் பண்ணிக்கங்க

வடக்கு திசையில் வீடு கட்டி இருக்கீங்களா?அப்ப எல்லா ரூமும் சரியான இடத்தில கட்டி இருக்காங்களா செக் பண்ணிக்கங்க

வாஸ்து சாஸ்திரப்ப்படி வடக்கு திசை பார்த்த வீட்டில் எந்த திசையில் எந்த அறை இருப்பது சிறப்பு , எந்த பொருட்களை எங்கே வைக்க வேண்டும் போன்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Dinesh TG
Published : Apr 08 2023, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

ஜோதிட சாஸ்திரத்தை போன்றே வாஸ்து சாஸ்திர முறையும் பழமையானது என்றே கூறலாம். சில எண் கணிதத்தை அடிப்படையாக வைத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது. அதே போன்று வீடு கட்ட, வீட்டில் எந்த பொருட்களை எங்கே வைக்க வேண்டும், எந்த திசையில் என்ன இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி எந்த திசையில் எந்த அறை இருப்பது சிறப்பு, எந்த பொருட்கள் எந்த திசையில் அல்லது மூலையில் வைப்பது போன்ற தகவல்களை டெரிடந்த்து கொண்டால் வீட்டில் நேர்மறை சக்திகளும், சிந்தனைகளும், சுப பலன்களும் உண்டாகும்.

அதோடு வீட்டில் இருக்கும் பல்வேறு மூலைகளிலும், திசைகளிலும் என்னென்ன பொருட்களை எங்கே வைக்க வேண்டும் போன்ற தகவல்களையும் வாஸ்து சாஸ்திரம் கூறியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

ஏன்னென்றால் ஒவ்வொரு திசைக்கும் நவகிரகங்களின் தாக்கம் மற்றும் ஒவ்வொரு அறைக்கும் ஒரு தேவரின் ஆட்சி இருக்கும் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற படி வீட்டில் நாம் பொருட்கள் மற்றும் அறைகளை அமைக்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திரப்ப்படி வடக்கு திசை பார்த்த வீட்டில் எந்த திசையில் எந்த அறை இருப்பது சிறப்பு , எந்த பொருட்களை எங்கே வைக்க வேண்டும் போன்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

வீட்டின் வடக்குப் பகுதியில் என்னென்ன அறைகள் இருக்க வேண்டும்:

டிராயிங் ரூம்:
அலுவலகத்திற்கான ரூம்
லிவிங் ரூம்

வீட்டின் வட கிழக்கு பகுதியில் என்ன அறைகள் இருக்க வேண்டும்:

பூஜை அறை இருப்பது மிகச் சிறந்தது. 

டெய்லி காலைல இட்லி,தோசையே செய்யாம 1 தடவ சிந்தாமணி அப்பம் செய்ங்க!எத்தனை வச்சாலும் சைலன்ட்டா சாப்பிட்டுருவாங்க

33

வீட்டின் கிழக்கு பகுதியில் என்னென்ன இருக்கலாம் :

பிரதான அறை (ஹால்)
பால்கனி
தாழ்வாரம் போன்றவை அமைக்கலாம்.

வீட்டின் தெற்கு பகுதியில் என்ன அறைகள் இருக்க வேண்டும்:

தண்ணீர் தொட்டி,
மாடிப்படி கட்டுகள்

வீட்டின் தென் கிழக்கு பகுதியில் என்னென்னெ அறைகள் இருக்க வேண்டும்:

பாத் ரூம்,
கழிப்பறை,
ஸ்டயிர் கேஸ் (மாடி படிக்கட்டுகள்) போன்றவற்றை அமைக்கலாம்


வீட்டின் தென் மேற்கு திசை பகுதியில் என்ன அறைகள் இருக்க வேண்டும்:

மாஸ்டர் பெட் ரூம்
ஸ்டோர் ரூம்
பாத்ரூம்
உடை மாற்றும் அறை போன்ற அறைகள் இருக்கலாம்.

வீட்டின் மேற்கு பகுதியில் என்ன அறைகள் இருக்க வேண்டும்:

குழந்தைகளுக்கான பெட் ரூம்
டைனிங் ஹால்
ஸ்டடி ரூம்
மாடிப்படிகட்டுகள்( Stair Case )

வீட்டின் வடமேற்கு பகுதியில் என்னென்ன அறைகள் இருக்க வேண்டும்:

கிச்சன்
கெஸ்ட் ரூம்
லிவிங் ரூம்

வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த அறை இருக்கக்கூடாது?

ஸ்டோர் ரூம்
ஜெனரேட்டர் ரூம்
கிச்சன்
பாத் ரூம்
கழிப்பறை
ஸ்டயிர் கேஸ் (மாடிப் படிக்கட்டுகள்)

About the Author

DT
Dinesh TG
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(49.0 ov)184/2
Day 2 - Session 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Recommended image2
Pillow Vastu: தலையணைக்கு அடியில் வைக்கக் கூடாத 5 பொருட்கள்! வாஸ்து சொல்லும் காரணம்
Recommended image3
Sankatahara Chaturthi : ஐப்பசி சங்கடஹர சதுர்த்தி ..விநாயகரை வழிபட வேண்டிய நாள், விரத முறை, பூஜை நேரம், பலன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved