MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • vastu tips: இந்த மாதிரி போட்டோக்களை வீட்டில் மாட்டி வைத்தால் குடும்பத்துக்கு ஆகாது... ஏன் தெரியுமா?

vastu tips: இந்த மாதிரி போட்டோக்களை வீட்டில் மாட்டி வைத்தால் குடும்பத்துக்கு ஆகாது... ஏன் தெரியுமா?

வாஸ்துபடி, வீட்டில் வைத்திருக்கக் கூடாத ஓவியங்கள், போட்டோக்கள் குறித்து இங்கு காணலாம்.

2 Min read
Author : maria pani
| Updated : Feb 07 2023, 06:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

வீட்டின் சுவர்களின் வெறுமையான இடத்தை ஓவியங்களாலோ அல்லது போட்டோக்கள் மூலமோ நிரப்பிவிடுவோம். இதனால் வீடு அழகாக காட்சி அளிக்கும் என நம்புவோம். நம்மை வீட்டை காண்பவர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பதும் உண்மை தான். ஆனால் சில ஓவியங்களும், போட்டோக்களும் பிரச்சனைகளை கொடுப்பவை தெரியுமா? ஆம், நம்முடைய வீடு, அலுவலகங்களில் வைத்துள்ள சில வித்தியாசமான ஓவியங்கள் வாஸ்துவுக்கு எதிராக உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
vastu tips

vastu tips

வாஸ்து சாஸ்திரத்தின் படி, சில ஓவியங்களும், புகைப்படங்களும் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை கொண்டு வரக்கூடியவை. இதனால் நம்முடைய வெற்றி தடைபடும். சில சிக்கல்களையும் சந்திப்போம். அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம். 

36

ஆக்ரோஷமான விலங்குகளை காண்பது சிலருக்கு பிடிக்கும். புலி உக்கிரமான தோற்றத்தில் இருப்பதை நீங்கள் விரும்பினாலும் அதை வீட்டில் வைத்தால் நல்லதல்ல என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதை வைப்பதால் வீட்டில் சண்டை, வீண் விவாதம் போன்றவை ஏற்படும்.  

மகாபாரத கதாபாத்திரங்கள் இருக்கும் ஓவியத்தை சிலர் வீட்டில் வைக்கிறார்கள். ஆனால் அதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். வீட்டில் சண்டை வரலாம். 

46

நடனத்தின் மீது ஈர்ப்புள்ள கலைஞர்கள் தங்கள் வீட்டில், அலுவலகத்தில் நடராஜர் சிலையை வைக்க முடியாவிட்டாலும் ஓவியமோ, படமோ வைத்திருப்பர். அவர் கடவுளாக இருந்தாலும், வீட்டில் அதை வைப்பது நல்லதல்ல. ஏனெனில் சிவனின் இந்த நடன நிலை அழிவை குறிக்கும். 

56

கடலும் கப்பலும் உங்களுக்கு உள்ளம் கவர் விஷயமாக தோன்றலாம். ஆனால் கப்பல் மூழ்குவது மாதிரியான ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்தால் வெற்றியைக் கிடைக்காமல் போய்விடும். எந்த காரியமும் கைகூடாது. 

66

காதலின் நினைவு சின்னமாகவே இருந்தாலும் தாஜ்மஹால் ஒருவருடைய கல்லறை என்பதால், அதனுடைய ஓவியத்தை வீட்டில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாகும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். 

இயற்கையை விரும்பும் சிலர் வீட்டில் அருவியின் படங்களை வைத்திருப்பர். எழில் கொஞ்சும் ஓவியமாகவே இருந்தாலும் அதை வீட்டில் வைக்க வேண்டாம். அருவி போட்டோ, ஓவியங்கள் வறுமையைக் கொண்டு வரும்.

இது தொடர்பான சந்தேகங்களுக்கு நல்ல வாஸ்து நிபுணரை அணுகி தெளிவு பெறுங்கள். 

About the Author

MP
maria pani
வாஸ்து குறிப்புகள்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology Tamil: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் ராகு.! பெரிய கண்டத்தில் சிக்கும் 4 ராசிகள் இவைதான்.!
Recommended image2
இந்த 5 தெய்வங்கள் கனவில் வந்தால்... உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது
Recommended image3
Astrology: இந்த 4 ராசியில் பிறந்தவர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக மாறுவார்களாம்.! சகோதர பகை தரும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved