MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • கடன் சுமை தீர! உங்க வீட்டு வாஸ்துவை கொஞ்சம் பாருங்க! இந்த 1 மாற்றம் செய்தால் போதும்!!

கடன் சுமை தீர! உங்க வீட்டு வாஸ்துவை கொஞ்சம் பாருங்க! இந்த 1 மாற்றம் செய்தால் போதும்!!

vastu Tips: வீட்டின் அக்னி மூலையை சரி செய்வதன் மூலம் எப்படி வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.  

2 Min read
Author : maria pani
Published : Apr 24 2023, 07:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

வீட்டில் வாஸ்து பிரச்சனைகள் இருந்தால் பல பிரச்சனைகளை ஏற்படும். அதை செய்தால் மட்டுமே தொட்டது துலங்கும். சிலருக்கு வழக்கு தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். சிலருக்கு கடன் பிரச்சனைகள் இருக்கும். அதற்கு காரணம் கூட வீட்டு வாஸ்து பிரச்சனைகள் தான். உங்கள் வீட்டை வாஸ்துவின்படி சமநிலைப்படுத்தினால், எந்தவொரு சட்டப் பிரச்சினைகளையும், கடன் பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்கவே வேண்டாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

கடன் சுமை குறையவே இல்லையா? வீட்டின் தெற்கு பகுதியினை மேடு மாதிரி உயரமாக மாற்றினால் நல்ல பலன் கிடைக்கும். தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச் சுவருடைய உயரத்தை அதிகமாக்கினாலும் கூட நல்லது. இதனால் தெற்கு திசையில் கட்டியெழுப்பப்படும் அறைகள் வடக்கு திசையை காட்டிலும் உயர்ந்துவிடும். அதுவே நல்லது. 

35

வீட்டின் தெற்கு திசையில் கொஞ்சம் இடம் விட்டால் போதும். வடக்கு பகுதியை பொறுத்தவரை கூடுதல் இடத்தை விட்டு வீட்டை கட்டி கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நிதி பெருகும். தென் மேற்கு திசையில் நீங்கள் தண்ணீர் தொட்டி வைத்தாலும் கடன் சுமை அதிகமாகும். அதை தவிருங்கள். வீட்டின் வடக்கு திசையில் குப்பை, பழைய பொருள்கள், கல், செங்கல் ஆகியவை வைத்தால் பொருளாதார நெருக்கடி உண்டாகும். கடன் பெருகும். அதனால் அப்படி செய்ய வேண்டாம். 

இதையும் படிங்க; வீட்டில் அதிர்ஷ்டம் பெருக! மூங்கில் செடியை இந்த திசையில் வையுங்கள்!! பணமழை விடாமல் கொட்டும்!!

45

நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டாலும், உங்களுடைய வழக்குகள் விரைவான தீர்வை பெறவும், அதுவும் உங்களுக்கு சாதகமான முடிவை பெறவும் வீட்டில் சில மாற்றங்கள் தேவை. உங்கள் வீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் உங்களை சட்டச் சிக்கல்களில் மூழ்கடிக்கலாம். எந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் தெரியுமா? 

55

வட கிழக்கு என்றால் அக்னி பகவான் வாசம் செய்யும் இடம். அந்த பகுதியில் தண்ணீர் தொட்டி, ஆழ் துளை கிணறு, கழிப்பறை ஆகியவை வைத்தல் கூடாது. இதனால் வழக்குகளில் இழுபறி ஏற்படும். இது அக்னிக்கு ஏற்றது கிடையாது. அதனால் வழக்கு பிரச்சனைகள் உண்டாகும். இந்த இடத்தில் வெப்பத்தை உண்டு பண்ணும் பொருள்களை வைக்க வேண்டும். 

இதையும் படிங்க: செவ்வாய் பெயர்ச்சி 2023... இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்!! கூடவே நல்ல நேரமும் பொறக்க போகுது!!

About the Author

MP
maria pani
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rose Plant: வீட்டுல ரோஜா செடி வளர்த்தால் என்ன நடக்கும்.?! வாஸ்து சொல்லும் ஆச்சரியமான உண்மைகள்!
Recommended image2
Vastu Dosha: வீட்டில் கண்ணாடி உடைந்தால் இவ்ளோ நல்லதா?! தெரிஞ்சா துள்ளி குதிப்பீங்க.!
Recommended image3
Rahu Transit 2026: ராகு பார்வை ஆரம்பம்.! 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved