MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Vastu Shastra for home: வீட்டில் கெட்ட சக்திகள் ஆதிக்கமா? உடனே விரட்டியடிக்க வாஸ்துபடி இதை பண்ணுங்க!

Vastu Shastra for home: வீட்டில் கெட்ட சக்திகள் ஆதிக்கமா? உடனே விரட்டியடிக்க வாஸ்துபடி இதை பண்ணுங்க!

Vastu Shastra for home: வீட்டை ஆக்கிரமித்திருக்கும் கெட்ட சக்திகள் விலகி ஓட வாஸ்து நிபுணர்கள் கூறும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

2 Min read
Author : maria pani
Published : Jan 12 2023, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நாம் வசிக்கும் வீடு என்பது நம்முடைய இன்பம், துன்பம் எல்லாவற்றையும் அறிந்தது. அதனால் தான் வீட்டை வெறும் அறைகளாக கருதமுடியவில்லை. வீட்டில் எதிர்மறை சக்திகள் இருந்தால் அவை நம் மனதையும் நிம்மதியையும் பாதிக்கும். உங்களுடைய வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் பொறாமை எண்ணங்கள் தோன்றுக்கூடும். நம்முடைய வாழ்வில் திருப்தி இருக்காது. நிம்மதியான இடமாக இருக்கும் வீட்டில் எதிர்மறையான சிந்தனைகள் அணுகாமல் இருக்க வாஸ்து நிபுணர்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றுங்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சுத்தம் தேவை! 

நாம் வசிக்கும் இடம் சுத்தமாக இருந்தாலே நேர்மறை எண்ணங்கள் தானாக வரும். வீட்டின் வாசலை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. . 

இதையும் படிங்க; Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

35

வீட்டிற்கு நல்ல வண்ணம் தேவை! 

நம் வீட்டில் பூசப்படும் வண்ணங்கள் நம்முடைய மனநிலையுடன் தொடர்புடையது. வீட்டின் உள்ளும், புறமும் சரியான வண்ணத்தை தேர்ந்தெடுத்து பூச வேண்டும். அப்போதுதான் நேர்மறை சக்தி வீட்டில் குடி கொள்ளும். வாஸ்து நிபுணரிடம் இது குறித்து நீங்கள் ஆலோசனை பெறலாம். 

வடகிழக்கு என்றால் இள-நீலம் வண்ணமும், கிழக்கு என்றால் வெள்ளை (அ) இள-நீலம் வண்ணமும் பூசலாம். அக்னியுடன் தொடர்புள்ள தென்கிழக்கு திசையில் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, வெள்ளி ஆகிய வண்ணங்களை பூசினால் நேர்மறை ஆற்றலை கூட்டும். வடக்கு என்றால் பச்சை, பிஸ்தா பச்சை ஆகிய வண்ணம் பூசலாம். 

வடமேற்கு எனில் வெள்ளை, இள-சாம்பல், கிரீம் போன்றவை ஏற்றது. இந்த திசை வாயு பகவானுக்கு ஏற்றது. வருணனுக்கு ஏற்றது மேற்கு என்பார்கள். இதற்கு நீலம் அல்லது வெள்ளை ஏற்றவை. தென் மேற்கு திசை என்றால் பீச், மண் நிறம், பிஸ்கட் நிறம் அல்லது இளம் பழுப்பு போன்றவை தேர்வு செய்யலாம். தெற்கு திசை எனில் சிவப்பு, மஞ்சள் அம்சமாக இருக்கும். 

 

45

தேவையில்லாதவை வேண்டாமே! 

நம்முடைய வீட்டிற்குள் தேவையில்லாத பொருட்களை குப்பை போல சேர்த்து வைக்கக் கூடாது. சேதமான பர்னிச்சர், வீட்டு உபயோகப் பொருட்களை வீட்டிற்குள்ளேயே வைத்திருத்தல் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்காது. எதிர்மறையான சிந்தனைகள் இதன் மூலம் தான் அதிகமாக உருவாகின்றன. 

இதையும் படிங்க; Facts about Jallikattu: சிந்து சமவெளி நாகரிகத்தை முந்திய ஜல்லிக்கட்டு! வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்

 

55

செடி வளர்க்கலாம்! 

வீட்டிற்குள் சின்ன செடிகளை வளர்க்கலாம். மணி பிளான்ட், லக்கி பேம்பூ ஆகிய செடிகளை வீட்டில் வளர்ப்பது மூலம் அதிர்ஷ்டத்தை கொண்டு வரலாம். இதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் மறையும். நறுமணம் கமழும் வீடு நல்ல சிந்தனையை தரும். 

இதையும் படிங்க; இடியாப்ப சிக்கலாகும் திருமண வாழ்க்கை! எல்லா பொருத்தமும் பாத்து கல்யாணம் பண்ணாலும் விவாகரத்து! யார் காரணம்?

About the Author

MP
maria pani
வாஸ்து குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image2
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image3
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved