MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • யார் யாருக்கு ராஜயோகம்.. பல நூற்றாண்டுகளுக்கு பின் 4 ராசிகளுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. உங்க ராசி என்ன?

யார் யாருக்கு ராஜயோகம்.. பல நூற்றாண்டுகளுக்கு பின் 4 ராசிகளுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. உங்க ராசி என்ன?

617 ஆண்டுகளுக்குப் பின்னர் அபூர்வ கிரகங்களின் சேர்க்கையால் 3 ராஜயோகங்கள் உருவாகின்றன. இதனால் 4 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்குகிறது.  

2 Min read
Author : maria pani
Published : Feb 20 2023, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சாஸ்திரங்களின்படி, கோள்களின் இயக்கம் அவ்வப்போது ராஜயோகங்களை உருவாக்குகின்றன. வியாழன் தன் ராசியில் மீனத்தில் இருக்கிறார். சனி,  கும்ப ராசியில் சூரியனுடன் இருக்கிறார். வியாழனுடன் சேர்ந்து மீனத்தில் சுக்கிரன் உச்சமாக இருக்கிறார். இதன் காரணமாக 617 ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களின் அரிய இணைவு ஏற்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஷஷா யோகம், மாளவ்ய யோகம், ஹம்சராஜ யோகங்களும் இந்த கிரகங்களின் இணைப்பால் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் வெளிப்படும். இதனால் நான்கு ராசியினருக்கு யோகம் வருகிறது. அதை இங்கு காணலாம். 

36

கும்பம் ராசி அன்பர்களே.. 

ஷஷா யோகம் உங்களுக்கு சாதகமாக மாறும். உங்களுடைய ஜாதகத்தில் சனிபகவான் லக்ன வீட்டில் அமர்ந்திருப்பதால், இனி உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும். தன்நம்பிக்கையும் அதிகரிக்கும். இல்லற வாழ்வில் துணையுடன் உறவில் இனிமை இருக்கும். வாழ்க்கைத் துணையினால் செய்யப்படும் முதலீடு லாபம் அடையும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்கால திட்டத்தில் வேலை செய்யலாம். வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். வாழ்க்கை மாற போகுது! 

46

தனுசு ராசி அன்பர்களே.. 

சுக்கிரனின் தாக்கத்தால் உங்களுடைய ஜாதகத்தில் நான்காம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் உடல்ரீதியான மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம், சொத்துக்களை வாங்கும் யோகம் ஏற்படலாம். மூதாதையர் சொத்துக்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு. நிதி விஷயங்களில் ஏறுமுகம் காண்பீர்கள். அதே நேரம் தாயாருடன் உறவும் நன்றாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். 

56

மிதுனம் ராசி அன்பர்களே.. 

வியாழனில் சுக்கிரன் தாக்கத்தால், உங்கள் ஜாதகத்தில் ஹம்சா, மாளவ்ய ஆகிய இரண்டு ராஜயோகங்கள் உருவாகின்றன. இதனுடன், உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் மேன்மையுடன் உள்ளது, அதனுடன் வியாழன் உள்ளது. இந்த நேரத்தில் வேலையில் முன்னேற்றம் வரும். வியாபாரத்தில் வெற்றி காணலாம். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். எதிர்கால திட்டத்திலும் வேலை செய்யலாம். தொழில்முனைவோர் நல்ல லாபத்தை அடையலாம்.  ஊழியர் பதவி உயர்வு, சம்பள உயர்வு குறித்து  பேசலாம். 

66

கன்னி ராசி அன்பர்களே.. 

மாளவ்ய ராஜயோகம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் இந்த யோகம் அமைகிறது. இப்போது நீங்கள் கடந்த காலத்தில் செய்த வேலைகள் பலனளிக்கலாம். நீங்கள் நிதி விஷயங்களிலும் வியாபாரத்திலும் அதிர்ஷ்டத்தை அடைவீர்கள். திருமண வாழ்க்கை நன்றாக அமையும். வர்த்தக ஒப்பந்தமாகும். பார்ட்னர்ஷிப்பில் இருப்பவர்களுக்கும், குழுவாக பணி புரிபவர்களுக்கும் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: மாசி அமாவாசை 2023: எப்போது? எப்படி விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கி முழுப்பலன் கிடைக்கும்..

இதையும் படிங்க: கோயில்களில் இறைவனுக்கு ஏன் அபிஷேகம் செ‌ய்கிறார்கள்.. பிரபஞ்ச ஆற்றலுக்கு தொடர்பு? அதன் வரலாற்று பின்னணி என்ன?

About the Author

MP
maria pani
இராசி அறிகுறிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Recommended image2
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved