MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • நவராத்திரி 2024 : தேதி.. சிறப்புகள் மற்றும் பல..

நவராத்திரி 2024 : தேதி.. சிறப்புகள் மற்றும் பல..

Navratri 2024  : இந்த 2024 ஆம் ஆண்டு நவராத்திரி எப்போது வருகிறது? அதன் சிறப்புகள் என்ன என்பதை குறித்து இங்கு நாம் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Sep 25 2024, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Navratri 2024 In Tamil

Navratri 2024 In Tamil

இந்தியாவில் இந்து மத மக்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இந்நாளில் கோவில்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும் கொலு அமைத்து அம்மனை முழுமனதுடன் வழிபடுவார்கள். 

9 நாள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது, லட்சுமி சரஸ்வதி என துர்கா தேவியின் 9 வடிவங்களையும் வழிபடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் முடிவாக பத்தாவது நாளில் தான் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த 2024 ஆம் ஆண்டு நவராத்திரி எப்போது வருகிறது? அதன் சிறப்புகள் என்ன என்பதை குறித்து இங்கு நாம் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  நவராத்திரி விரதத்தின் போது டீ அல்லது காபி குடிக்கலாமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Navratri 2024 In Tamil

Navratri 2024 In Tamil

நவராத்திரி என்றால் என்ன?

நவராத்திரி பண்டிகை வருடத்திற்கு நான்கு முறை வருகிறது. ஆனால், புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி பண்டிகை தான் இந்தியாவின் பல இடங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். ஏனெனில், இந்த மாதத்தில் தான் சூரியன் கன்னி ராசியில் நுழையும் மற்றும் அம்பாளின் பலவிதமான வடிவங்களை போற்றி வழிபடும் காலம் ஆகும். இதனால் தான் இதை மகா நவராத்திரி என்றும் சொல்லுவார்கள்.

நவராத்திரி 2024 எப்போது?

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி ஆனது மகாளய அமாவாசைக்கு அடுத்து பத்து நாட்களில் கொண்டாடப்படும். அதாவது அக்டோபர் இரண்டாம் தேதி மகாளய அமாவாசை வருகிறது. இதற்கு அடுத்த நாளான அதாவது, அக்டோபர் 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை வரை நவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை வருகிறது. 

34
Navratri 2024 In Tamil

Navratri 2024 In Tamil

நவராத்திரி வரலாறு மற்றும் முக்கியத்துவம் :

இந்து புராணங்கள் படி,  இந்த காலகட்டத்தில் தான் துர்கா தேவி தனது ஒன்பது வடிவங்களில் வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் இந்த பண்டிகை ஒன்பது நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாளில், ஒவ்வொரு நாளிலும் துர்க்கையின் ஒவ்வொரு வடிவங்களையும் வழிபடுவது வழக்கம். ஒவ்வொன்றும் பெண் சக்தியின் வடிவத்தை குறிக்கிறது. மகிஷன் என்ற அரக்கனை துர்கா தேவி வதம் செய்து வெற்றி பெற்றதை நினைவுக் கூறி கொண்டாடும் நாள் இந்த திருநாளாகும். இது தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியை குறிக்கும் நாள் ஆகும். இந்த நாளை தான் வட மாநிலங்களில் தசராவாக கொண்டாடுவார்கள்.

இதையும் படிங்க:  நவராத்திரிக்குப் பிறகு கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்வது? தவறுதலாக கூட இதைச் செய்யாதீர்கள்..!

44
Navratri 2024 In Tamil

Navratri 2024 In Tamil

நவராத்திரி பண்டிகையின் கொண்டாடுவது ஏன்?

நவராத்திரி என்பது இந்து மதத்தினரின் முக்கியமான விரல் மற்றும் பண்டிகைகளில் ஒன்றாகும். மேலும் பெண்மையையும், பெண் தெய்வத்தின் சக்தியையும், அவளது பல்வேறு வடிவங்களையும் போற்றி வழிபடும் நாளாகும். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால், நம்முள் இருக்கும் பகை, எதிர்மறை ஆற்றல்கள் மோசமான எண்ணங்கள் போன்றவற்றை அளித்து, நம்முடைய வாழ்க்கையை செழிப்பாக மாற்றி நம்மை வாழ வைப்பாள் என்பது நம்பிக்கை.

நவராத்திரி சிறப்புகள் :

கொலு வைப்பது நவராத்திரியின் சிறப்பு அம்சமாகும். கொலு என்பது துர்க்கையின் பல்வேறு வடிவங்களை பொம்மைகளாக செய்து, நேர்த்தியாக அலங்கரித்து மேடையில் வைத்து, அவற்றை அம்பாளாக நினைத்து அவற்றிற்கு பூஜை மற்றும் சகல வழிபாட்டு முறைகளையும் செய்து வழிபடுவார்கள். வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள் அவற்றின் முன் நவகிரக கோலம் போட்டாள், அம்பாளின் அருள் மற்றும் நவகிரக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
 
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளி இரவில் கணக்கு புத்தகங்களுக்கு ஏன் பூஜை செய்கிறார்கள்? வணிகர்களின் பாரம்பரியம்!
Recommended image2
Diwali 2026: லட்சுமி தேவி அருளைப் பெற... தீபாவளி பூஜையில் தப்பி தவறி கூட இந்த பொருட்களை பயன்படுத்தாதீங்க!
Recommended image3
தீபாவளி + அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை.. வீட்டில் பணம் கொட்டணுமா..? இதை மிஸ் பண்ணாதீங்க..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved