MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • "இந்த" மிருகத்திற்கு தினமும் உணவளியுங்க...சனி தேவன் உங்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தருவார்..!!

"இந்த" மிருகத்திற்கு தினமும் உணவளியுங்க...சனி தேவன் உங்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தருவார்..!!

ஜோதிடத்தில், சனிதேவ் நீதியின் கிரகம் மற்றும் கர்மாவின் வெகுமதி என்று அறியப்படுகிறார். ஒரு நபர் எந்த வகையான வேலையைச் செய்கிறார் என்பதைப் பொறுத்து, சனி தேவன் அவருக்கு வெகுமதி அளிப்பார் என்று நம்பப்படுகிறது.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Sep 22 2023, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நல்ல பணி செய்பவர்கள், நீதியை விரும்புபவர்கள், ஏழைகளுக்கு சேவை செய்பவர்கள் மீது சனி பகவானின் அருள் எப்போதும் இருக்கும். சனி ஒருவருக்கு சாதகமாக இருந்தால், அவர் ஏழையாக இருந்தாலும், அவர் ராஜாவாக மாற ஒரு கணம் தேவையில்லை.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சனிக்கு நாய் மிகவும் பிடித்தமானது. பைரவரை (நாய்) சேவிப்பவர்களுக்கு சனி பகவான் எப்போதும் தனது ஆசிகளை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சனி அன்று தவறுதலாக இந்த 5 விஷயங்களைச் செய்யாதீங்க..பண இழப்பு ஏற்படும்...!!

35

பொதுவாக வீட்டில் நாய் அதாவது பைரவரை வளர்ப்பார்கள். ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் பைரவருடன் விசேஷமான உறவைக் கொண்டுள்ளார்.

45

கருப்பு நாய்க்கு தினமும் உணவளிப்பவர்களுக்கும்.. நாய்க்கு தீங்கு விளைவிக்காதவர்களுக்கும்.. சனிபகவானின் ஆதரவு இருக்கும் என்பது ஐதீகம். இப்படிப்பட்டவர்கள் தங்கள் வேலையிலும் வியாபாரத்திலும் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள்.

இதையும் படிங்க:  சனியின் அருளால் சொந்த வீடு கட்ட இந்த பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும்..!!

55

கருப்பு நாயை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை ஆற்றல் நுழைவதைக் குறைக்கிறது. ஒரு கருப்பு நாய் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் தீய கண்ணிலிருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கருப்பு நாய் சனி மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களால் பாதிக்கப்படுகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Recommended image2
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved