MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Nov 21th - இன்றைய ராசிபலன் : மிதுனம் - புதிய திட்டம், கடகம் - கனவுகள் நனவாகும்! மற்ற ராசிகளுக்கு உள்ளே!

Nov 21th - இன்றைய ராசிபலன் : மிதுனம் - புதிய திட்டம், கடகம் - கனவுகள் நனவாகும்! மற்ற ராசிகளுக்கு உள்ளே!

Horoscope Today- Indriya Rasipalan November 21th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (21/11/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

2 Min read
Author : Dinesh TG
Published : Nov 21 2022, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம்

மேஷம்

வாழ்க்கைக்கு தேவையான சில தீர்மானங்களை எடுப்பீர்கள், பணம் கடன் வாங்குவது தொடர்பான எந்த பரிவர்த்தனையையும் மேற்கொள்ள வேண்டாம். இளைஞர்கள் தங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலைப்பளு அதிகமாக இருக்கும்
 

212
ரிஷபம்

ரிஷபம்

இன்று ஆன்மீக வழிபாடு மன மகிழ்ச்சியை தரும். சொத்து தொடர்பான திட்டங்கள் வெற்றியடையும். உங்கள் எதிரிகளின் அசைவுகளை அலட்சியம் செய்யாதீர்கள். நிதி முதலீடு தொடர்பான எந்த முடிவையும் கவனத்துடன் எடுங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் சாதகமான நிலை ஏற்படும்.
 

312
மிதுனம்

மிதுனம்

உங்கள் மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இந்தச் சமயத்தில் சகோதரர்களுடன் ஏதாவது ஒரு தகராறு ஏற்படலாம். குழந்தைகளின் பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
 

412
கடகம்

கடகம்

உங்கள் கனவுகள் நனவாகும். குடும்ப பிரச்சனைகளில் உங்கள் ஆலோசனைகள் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். வாகனம் பழுதடைவதால் பெரும் செலவுகள் ஏற்படும். தொழிற்துறையில் எடுக்கும் உறுதியான மற்றும் முக்கிய முடிவுகள் வெற்றியடையும்.
 

512
சிம்மம்

சிம்மம்

உங்கள் சொந்த முயற்சிகள் சாதகமான பலனைத் தரும் குடும்பத்திலும் சமூகத்திலும் உங்கள் அபிப்பிராயம் கூடும். வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். சில நாட்களாக நிதி நெருக்கடியால் முடங்கியிருந்த பணிகள் விறுவிறுப்படையும்.
 

612
கன்னி

கன்னி

இன்று வெற்றி தேடி வரும் நாள். உங்களின் எந்த முக்கிய பிரச்சனைக்கும் தீர்வு காணலாம். வருமானத்துடன் செலவும் அதிகரிக்கும். உங்களின் எந்த திட்டத்தையும் யாரிடமும் தெரிவிக்காதீர்கள். கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

712
துலாம்

துலாம்

எந்தவொரு குடும்பப் பிரச்சினையிலும் உங்கள் இருப்பு முக்கியமாக இருக்கும். பிற்பகலில் கிரக நிலை தலைகீழாக மாறுவதால் ஒரு சில எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றலாம். வீட்டில் உள்ள பெரியவரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
 

812
விருச்சிகம்

விருச்சிகம்

வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் இடையே நல்ல இணக்கம் இருக்கும். வேலை அதிகமாக இருந்தாலும் அனைத்து பணிகளும் முறையாக முடிவடையும். ஆன்மிக நடவடிக்கைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் பண பரிவர்த்தனை தொடர்பான நஷ்டம் ஏற்படலாம். இன்று எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்காமல் இருப்பது நல்லது.
 

912
தனுசு

தனுசு

உங்கள் தொடர்பின் எல்லையும் விரிவடையும் நாள். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவதும் மன அமைதி தரும். இயந்திரம் மற்றும் உணவு தொடர்பான வியாபாரம் வெற்றி பெறும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
 

1012
மகரம்

மகரம்

இன்றைய நாள் ஆரம்பம் மிகவும் இனிமையாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவை எடுக்க நேரிடும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களை கலந்தாலோசிப்பது நல்லது.
 

1112
கும்பம்

கும்பம்

புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் மீண்டும் ஒருமுறை யோசித்துப் பாருங்கள். தொலைபேசி மூலம் முக்கிய தகவல் வந்து சேரும். சில சமயம் விரக்தியில் எதிர்மறை எண்ணம் மனதில் வரலாம். பணியிடத்தில் பிரச்சனைகளை கையாள அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை பலன் தரும்.

1212
மீனம்

மீனம்

இன்று வீட்டு பராமரிப்பு தொடர்பான பணிகளில் உங்களுக்கு சிறப்பான ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் செயல்களில் ஆர்வம் காட்டுவது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் வெற்றியால், சிலர் உங்கள் மீது பொறாமைப்படலாம். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப நல்ல பலன்களைப் பெறலாம்.
 

About the Author

DT
Dinesh TG
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Madurai chithirai thiruvizha 2026 கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சும் பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா?
Recommended image2
South Facing Home : தெற்கு பார்த்த வீடு துரதிர்ஷ்டமா? இந்த 4 பரிகாரங்களை செய்தால் நிம்மதியும், அதிர்ஷ்டமும் பெருகும்.!
Recommended image3
Mohini Ekadashi 2026 மோகினி ஏகாதசி 2026: துன்பங்களை போக்கி மங்களம் தரும் மகா விரதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved