MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 06 Jan 2023 | இன்றைய ராசிபலன்

Today Rasipalan 06 Jan 2023 | இன்றைய ராசிபலன்

Today Rasipalan 06 Jan 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (06/01/ 2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

2 Min read
Author : Dinesh TG
Published : Jan 06 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம்

மேஷம்

நீங்கள் இடமாற்றம் அல்லது சொத்து விற்பது, வாங்குவது சில குறித்து யோசித்துக்கொண்டிருந்தால், முன் மறுபரிசீலனை செய்துகொள்ளுங்கள். பிள்ளைகள் மூலமாக சுபச் செலவுகள் ஏற்படும். மன அழுத்தம் உங்கள் பணி திறனை பாதிக்கும். ஒரு சில முக்கியமான வேலைகளும் கையை விட்டு போகலாம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் சொல்லாதீர்கள். ரகசியமாகச் செயல்படுவது வெற்றியைத் தரும். வீடு புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு தொடர்பான பணிகளில் செலவுகள் கூடும்.ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
 

312
மிதுனம்

மிதுனம்

இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது. எந்தவைக தொழிலாக இருந்தாலும் வருமானம் அதிகரிக்கலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவு முன்னேற்றத்திற்கு உதவும். உங்கள் அரசியல் நடத்தையை வேறு யாராவது தவறாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

412
கடகம்

கடகம்

இன்று ஒரு முக்கியமான பயணம் மேற்கொள்வீர்கள். எந்த நேரத்திலும் பிஸியாக இருப்பதைத் தவிர்க்கவும், இல்லையெனில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். வெளியாரின் வார்த்தைகளில் சிக்காமல் உங்கள் முடிவில் தீர்க்கமாக இருங்கள்.
 

512
சிம்மம்

சிம்மம்

வீட்டில் ஏதேனும் முன்னேற்றத் திட்டம் இருந்தால், வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது உங்களுக்கு நன்மையையும் அதிர்ஷ்டத்தையும் தரும். தாய்வழியில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்களின் பிடிவாதம் உங்கள் உறவை கெடுத்துவிடும். உங்கள் அணுகுமுறையில் நெகிழ்வாக இருங்கள். உங்கள் செலவுகளையும் கட்டுக்குள் வைத்திருங்கள்.
 

612
கன்னி

கன்னி

இன்று பிற்பகலில் நிலைமைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முடியாமற் போய்விடுமோ என்ற பயத்தில் இருந்த வேலைகள் இன்று எளிதாக நிறைவேறும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் திட்டம் இருக்கும். எந்த ஒரு வேலையைச் செய்வதற்கு முன், எல்லா நிலைகளிலும் கவனமாகத் திட்டமிடுங்கள். இல்லாவிட்டால் ஏமாறக்கூடும்.
 

712
துலாம்

துலாம்

உங்கள் நேரம் பிஸியாக இருக்கும். திட்டமிடாமல் எதையும் செய்யாதீர்கள். சில இடங்களில் இருந்து துக்கமான செய்திகள் வரலாம், அதனால் மனம் சோர்ந்து போகும். மேலும், இது உங்கள் செயல்திறனை பாதிக்கும். உங்கள் தற்போதைய செயல்பாடுகளில் கவனம் செலுத்துங்கள்.
 

812
விருச்சிகம்

விருச்சிகம்

இன்று முதலீடு தொடர்பான திட்டங்களில் கவனம் செலுத்துங்கள். இது லாபகரமான நேரம், அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் வருமானத்தால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் தனிப்பட்ட கடமைகளுக்கு இடையே கவனமாக இருக்க வேண்டும்.
 

912
தனுசு

தனுசு

ஆன்மிக நடவடிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். இது உங்களுக்கு மன அமைதியைத் தரும். வரவும் செலவும் சமமாக இருக்கும். ஏதேனும் இடமாற்றம் திட்டமிடப்பட்டால் அந்த பணிகள் இன்று நிறைவடையும் வாய்ப்பு உள்ளது. பணிச்சுமை அதிகரிக்கும்.
 

1012
மகரம்

மகரம்

குடும்பத்தில் ஒருவரின் திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் தொடர்பான சுப காரியங்கள் கைகூடி வரும். முக்கிய நபருடனான சந்திப்பும் நன்மை தரும். உங்கள் சகோதரர்களுடன் உறவு மோசமடைய வாய்ப்பு இருப்பதால் அவர்களுடன் இனிய உறவைப் பேணுங்கள். பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
 

1112
கும்பம்

கும்பம்

இன்று அனைத்து வேலைகளையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி கிடைக்கும். இளைஞர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அதிக நேரம் யோசித்து முதலீடு செய்வது உங்கள் செயல்திறனை பாதிக்கும். மக்களை சந்திக்கும் போது உங்கள் நடத்தையை கடைபிடிக்கவும்.
 

1212
மீனம்

மீனம்

இன்று உங்கள் வேலையைச் சரியாகச் செய்வதன் மூலம் உங்கள் இலக்கை எளிதில் அடையலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு நேரம் ஆகலாம். உறவினர் ஒருவர் உங்களைப் பற்றிய வதந்திகளை உங்கள் பின்னால் பரப்பலாம். நிதி விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
 

About the Author

DT
Dinesh TG
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved