MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 29th Jan 2023 | இன்றைய ராசிபலன்

Today Rasipalan 29th Jan 2023 | இன்றைய ராசிபலன்

Today Rasipalan 29th Jan 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (29/01/ 2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

2 Min read
Author : Dinesh TG
Published : Jan 29 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் பண இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அவசியம். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் வலுவாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
 

312

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் கூடும்.
 

412

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து மோதல்கள் இருக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவை பெறுவது நல்லது
 

512

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தேவையற்ற விஷயங்களில் நீங்கள் மூக்கை நுழைத்து விட்டு பிறகு வருத்தப்பட வேண்டாம். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் கூடும்.
 

612

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். . பிள்ளைகளின் கல்வி சார்ந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய போகிறீர்கள்.
 

712

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவது நல்லது. பண ரீதியான விஷயத்தில் மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
 

812

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்த வேலைமுடியும். உங்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் சில இழப்புகளை சந்திக்க நேரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உறவினர்களின் ஆதரவு பெருகும்.
 

912

தனுசு பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சேர்க்கை உங்களுக்கு அனுகூல பலன்களை கொடுக்க இருக்கிறது.
 

1012

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படும் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொடர் தோல்விகள் ஏற்படும், வேலையில் கூடுதல் ஒத்துழைப்பை கொடுப்பது நல்லது.
 

1112

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகம் உள்ள அமைப்பு என்பதால் நீங்கள் எடுத்ததெல்லாம் வெற்றியாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அங்கு உள்ள பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட பயணங்கள் ஏற்படும்.
 

1212

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சிந்தனைகளை உண்டாக்கும் என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து கொள்ளுங்கள். உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டாகும்.
 

About the Author

DT
Dinesh TG
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: நவம்பர் முதல் வாரம் அடிக்க போகுது அதிர்ஷ்டம்.! 12 ராசிகளுக்கும் ஜாக்பாட் காத்திருக்கு.!
Recommended image2
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Recommended image3
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved