MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 28th Feb 2023 | 12 ராசியினரில் தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லக்கூடாத ராசியினர் யார்?

Today Rasipalan 28th Feb 2023 | 12 ராசியினரில் தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லக்கூடாத ராசியினர் யார்?

Today Rasipalan 28th Feb 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (28/02/2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

2 Min read
Author : Dinesh TG
Published : Feb 28 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம்

மேஷம்

சிலருக்கு திருமண வாய்ப்பு கூடி வரும். மற்றவர்களுக்கு ரொமான்ஸ் வாய்ப்பு அதிகம் இருக்கும். திருப்திகரமான ரிசல்ட்களைப் பெற அருமையாக திட்டமிடுங்கள் - அலுவலக பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும்போது மனதில் டென்சன் இருக்கும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம்

ரிஷபம்

வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் போது, ​​நீங்கள் உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
 

312
மிதுனம்

மிதுனம்

உங்களுக்கு மன அமைதியைத் தரும். வசிப்பிடத்தை மாற்றுவது நல்ல வளம் தரும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். கடுமையான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும். மனதிற்கினியவருடன் இனிமையான நட்பைக் கெடுத்துவிடும்.
 

412
கடகம்

கடகம்

இன்று காதல் மன நிலையில் இருப்பீர்கள் - நிறைய வாய்ப்புகள் வரும். புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள். இன்று நீங்கள் இலவச நேரத்தைப் பயன்படுத்துவீர்கள், கடந்த காலத்தில் முடிக்கப்படாத படைப்புகளை முடிக்க முயற்சிப்பீர்கள்.
 

512
சிம்மம்

சிம்மம்

உங்கள் வெற்றியில் சக பெண் அலுவலர்களுக்கு பெரிய பங்கு இருக்கும்- நீங்கள் எந்த துறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும் உதவுவர். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம்.
 

612
கன்னி

கன்னி

இன்று, ஒரு எதிர் பாலினத்தின் உதவியுடன், நீங்கள் வணிகத்தில் அல்லது வேலையில் நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும்.
 

712
துலாம்

துலாம்

உடல்நலம் நன்றாக இருக்கும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். இன்று நீங்கள் அறிவுரை கூறினால் - அறிவுரை பெறவும் தயாராக இருங்கள். உமது காதலருக்குப் பிடிக்காத துணிகளை அணியாதீர்கள், அவர் வருத்தப்படலாம்.
 

812
விருச்சிகம்

விருச்சிகம்

உங்களில் சிலர் நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். யாராவது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம், கவனமாக இருக்கவும். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள்.
 

912
தனுசு

தனுசு

உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த நாள் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கலாம்.
 

1012
மகரம்

மகரம்

குழந்தையின் உடல்நலக் குறைவு உங்களை பிசியாக வைத்திருக்கும். நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டியிருக்கும். சரியான அறிவுறை பெற்றிடுங்கள். நீங்கள் சற்று அலட்சியமாக இருந்தாலும் நிலைமை மோசமாகிவிடும்.
 

1112
கும்பம்

கும்பம்

மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் காதல் சாக்லேட்டை உண்டு களிப்படையலாம். பண விசயங்களில் கவனமாக இருக்க வேண்டிய நாள்
 

1212
மீனம்

மீனம்

அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல - எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். வேகமாக செயல்பட நீங்களும் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். கடினமாக உழைக்க ஊக்கப்படுத்துவது பாசிட்டிவான ரிசல்ட்களை தரும்.
 

About the Author

DT
Dinesh TG
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved