MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 01st Feb 2023 | இன்றைய ராசிபலன்

Today Rasipalan 01st Feb 2023 | இன்றைய ராசிபலன்

Today Rasipalan 01st Feb 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (01/02/ 2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

2 Min read
Author : Dinesh TG
Published : Feb 01 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:
நண்பரிடம் கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெறலாம். வருமானம் குறைவாகவும், செலவு அதிகமாகவும் இருக்கலாம். மற்றவர்களைச் சந்திக்கும் போது உங்கள் கண்ணியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வணிகம் தொடர்பான நடவடிக்கைகளில் அதிக அறிவு மற்றும் எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருங்கள். ஒரு பெரியவரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும். கவனக்குறைவாக அல்லது அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். தொழிலில் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். அதிக வேலை உடல் சோர்வை தூண்டும்,

312

மிதுனம்:
எந்த ஒரு முக்கியமான விஷயத்திலும் குழப்பம் ஏற்பட்டாமல் இருக்க, நெருங்கிய நபருடன் கலந்துரையாடுங்கள் நிச்சயமாக நீங்கள் சரியான ஆலோசனையைப் பெறுவீர்கள். நேரம் சாதகமாக உள்ளது. வணிகச்சூழல் மந்த நிலையில் இருக்கும்
 

412

கடகம்:
தொழில் தொடர்பான போட்டியில் வெற்றி கிடைக்கும். ரூபாய் பரிவர்த்தனை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். ஆன்மிக வழிபாடு மன அமைதியைத் தரும். மின்சாதனப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும்,

512

சிம்மம்:
குடும்ப உறுப்பினர்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். எந்த ஒரு வேலையைச் செய்வதற்கு முன், அதைப் பற்றிய முழு விஷயத்தை தெரிந்துகொள்ளுங்கள். அரசு வேலைகள் தொடர்பான எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம்.

612

கன்னி:
முயற்சி செய்வதன் மூலம் தான் விரும்பிய வேலையை முடிக்க முடியும். பிறர் விஷயங்களில் தலையிடவோ, வேண்டாத அறிவுரைகளையோ கூறாதீர்கள். ஒருவித அவமானம் உங்கள் மீது விழலாம். எந்தவொரு குறிப்பிட்ட பிரச்சினையையும் தீர்மானிப்பதற்கு முன் குடும்ப உறுப்பினர்களை ஆலோசிக்கவும்.

712

துலாம்:
உங்கள் தடைபட்ட பணிகளை ஒரு சிறப்பு நபரின் உதவியுடன் முடிக்க முடியும். எந்தவொரு புதிய முதலீடு அல்லது புதிய வேலையிலும் கவனமாகச் செய்யுங்கள். வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் அதிக செலவு ஏற்படும்.

812

விருச்சிகம்:
கடினமான நேரங்களை எளிதில் அனுசரித்து செல்வீர்கள். அக்கம் பக்கத்தினருடன் எந்த விதமான வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். பொறுமை அவசியம். வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதிக வேலை பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம்.

912

தனுசு:
சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது நிம்மதி தரும். சொத்து சம்பந்தமான வேலைகளில் சில பிரச்சனைகள் வரலாம். ஆன்மிக வழிபாடு மூலம் மன நிம்மதி கிடைக்கும். பயணங்கள் தடைபடலாம்.

1012

மகரம்:
சில நாட்களாக இருந்து வந்த கவலைகள் தீரும். எங்கும் பேசும்போது எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். எந்தவொரு வணிக முடிவையும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.

1112

கும்பம்:
எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் வேலையைச் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பால் பல பிரச்சனைகளும் தீரும். மாணவர்கள் உயர்கல்விக்கு சில தடைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் இருக்கும்.

1212

மீனம்:
எந்தவொரு தனிப்பட்ட முடிவையும் எடுப்பதற்கு முன் அதைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறுவது நல்லது. காலத்திற்கேற்ப நடத்தையை மாற்றிக் கொள்வது அவசியம். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். பணப்பரிவர்த்தனையில் கூடுதல் கவணம் தேவை.

About the Author

DT
Dinesh TG
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image2
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image3
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved