MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 23 Dec 2022 | இன்றைய ராசிபலன் : விருப்பங்கள் கைகூடும் ராசிகள் இவைகள் தான்!

Today Rasipalan 23 Dec 2022 | இன்றைய ராசிபலன் : விருப்பங்கள் கைகூடும் ராசிகள் இவைகள் தான்!

Today Rasipalan 23 Dec 2022 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (23/12/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

2 Min read
Author : Dinesh TG
Published : Dec 23 2022, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம்

மேஷம்

இன்று தொலைபேசி மூலம் ஒரு முக்கிய செய்தி வர வாய்ப்புள்ளது. மற்றவர்களை நம்பாமல் மனசாட்சியின் முடிவுக்கே முன்னுரிமை கொடுப்பது நல்லது. உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகள் எதையும் உங்கள் துணையிடம் தெரிவிக்காதீர்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம்

ரிஷபம்

சொத்து சம்பந்தமாக முடிவெடுக்க நினைத்தால், தீவிரமாக யோசித்தால் வெற்றி கிடைக்கும். உங்களின் எந்த பிரச்சனையிலும் உடன்பிறந்தவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று வேலையில் மந்தநிலை காணப்படும்.
 

312
மிதுனம்

மிதுனம்

இன்று உங்கள் தனிப்பட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப சரியான பலன் கிடைக்கும். அதிக வேலை இருப்பதால் குடும்பத்தில் கவனம் செலுத்த முடியாமல் பிரச்சனை எழலாம்.
 

412
கடகம்

கடகம்

எந்த வேலையும் செய்வதற்கு முன் அதன் நேர்மறை மற்றும் எதிர்மறை நிலைகளைப் பற்றி சிந்தியுங்கள். கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் பல காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். சொத்து வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம்.
 

512
சிம்மம்

சிம்மம்

இன்று அதீத நம்பிக்கை உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். சோம்பலைக் கைவிட்டு, சுறுசுறுப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. பணியிடத்தில் தொழிலாளர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது அவசியம்.
 

612
கன்னி

கன்னி

நிதி விஷயங்களில் முதலீடு செய்வதற்கும் சிறந்த நாள். வீட்டுப் பெரியவர்களின் பாசமும் ஆசிர்வாதமும் கிடைக்கும். சில சமயங்களில் உங்கள் சந்தேக குணம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
 

712
துலாம்

துலாம்

இன்று வேலையை முழு கவனத்துடன் செய்யுங்கள், உங்கள் பிரச்சினைகள் பல தீர்க்கப்படும். வெளியில் வேலை செய்வதை தவிர்த்து வீட்டில் நேரத்தை செலவிடுவது நல்லது. சொத்து தொடர்பான வியாபாரம் இன்று சாதகமான பலனைத் தரும்.
 

812
விருச்சிகம்

விருச்சிகம்

திடீர் பணச்சிக்கல் ஏற்படலாம். இன்று எந்த விதமான பயணம் அல்லது வெளியூர் செயல்பாடுகளை தவிர்க்கவும். கூட்டாண்மையுடன் தொடர்புடைய வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் இருக்கலாம்.
 

912
தனுசு

தனுசு

ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவது உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பணம் தொடர்பான எந்த முதலீட்டிலும் ரூபாயை முதலீடு செய்யாதீர்கள், ஏனெனில் நஷ்டம் ஏற்படும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
 

1012
மகரம்

மகரம்

கிரக நிலைகள் மிகவும் சாதகமாக இருப்பதால், இடமாற்றம் திட்டமிடப்பட்டிருந்தால், இன்று அதற்கு சரியான நேரம். தொழில் நடவடிக்கைகள் சாதாரணமாக இருக்கலாம். திருமணத்தில் இனிமை கூடும். ஏதேனும் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 

1112
கும்பம்

கும்பம்

இன்று நிதி திட்டமிடலில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் எதாவது சுபகாரியங்கள் கைகூடி வரும். தேவையில்லாமல் அலைந்து திரிந்து நேரத்தை வீணாக்காதீர்கள். இது உங்களின் முக்கியமான பணிகளைத் தாமதப்படுத்தும்.
 

1212
மீனம்

மீனம்

உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லோறையும் சந்திப்பது மன மகிழ்ச்சியை அளிக்கும். செலவுகள் அதிகரிக்கும். வணிக இடத்தில் கொஞ்சம் கவனக்குறைவு இருந்தால் வேலையை மோசமாக்கலாம். கவனம் அவசியம்
 

About the Author

DT
Dinesh TG
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kedara Gowri viratham : தீபாவளி நோன்பு 2026.. கேதார கௌரி விரதத்தின் மகிமை, வழிபாட்டு முறை, விரதக் கதை!
Recommended image2
Kuladeivam Worship : குலதெய்வம் வழிபாடு ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியம்? முன்னோர்கள் பின்பற்றிய மரபுகளின் சிறப்புகள்!
Recommended image3
Astrology: நவம்பர் முதல் வாரம் அடிக்க போகுது அதிர்ஷ்டம்.! 12 ராசிகளுக்கும் ஜாக்பாட் காத்திருக்கு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved